தத்துவம்

alakaana pen kankalukku aananthamalikkiraal. kunamaana pen ithayaththirku kuthookalamalikkiraal. muthalaamaval oru aaparanam irandaamaval oru puthaiyal.   oru thaay than makanai manethanaakka irupathu varudankalaakirathu. avanai marroru pen irupathae nemidankalil muddaalaakkividukiraal.   panam irunthaal unnai unakkuth theriyaathu. panam illaaviddaal yaarukkum unnaith theriyaathu.   naan chiriththa poathu chirikkaatha nadpukkal naan alutha poathu chirikkinrathu.   oru kathavu moodappadum poathu marroru … Continue reading "thaththuvam"
thaththuvam

அழகான பெண் கண்களுக்கு ஆனந்தமளிக்கிறாள். குணமான பெண் இதயத்திற்கு குதூகலமளிக்கிறாள். முதலாமவள் ஒரு ஆபரணம் இரண்டாமவள் ஒரு புதையல்.

 

ஒரு தாய் தன் மகனை மனிதனாக்க இருபது வருடங்களாகிறது. அவனை மற்றொரு பெண் இருபதே நிமிடங்களில் முட்டாளாக்கிவிடுகிறாள்.

 

பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.

 

நான் சிரித்த போது சிரிக்காத நட்புக்கள் நான் அழுத போது சிரிக்கின்றது.

 

ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால் நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக்கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்.

Popular Post

Tips