நேசிக்கின்றேன்

kankalil vadikinra en kanneerai vida….   en nejchinel uraikinra en kuruthiyai vida…..   ennai vaalavaikkinra en chuvaachaththai vida…..   aenoo theriyavillai pennae ivarraiyellaam vida……   unnaiyae naan athikamaaka naechikkinraen.
naechikkinraen

கண்களில் வடிகின்ற
என் கண்ணீரை விட....

 

என் நெஞ்சினில் உறைகின்ற
என் குருதியை விட.....

 

என்னை வாழவைக்கின்ற
என் சுவாசத்தை விட.....

 

ஏனோ தெரியவில்லை பெண்ணே
இவற்றையெல்லாம் விட......

 

உன்னையே நான் அதிகமாக நேசிக்கின்றேன்.

Popular Post

Tips