அன்பு தோழி

nelalkal adikkadi maaralaam athil olinthirukkum nejankal maaruvathillai   unakkul avvappoathu vanthu poakum choakankalai- nee maraiththuk kolla unnai neeyae kolai cheyyaathae   naan – un sumai thaanki – enrum un inpa thunpaththil unnarukae iruppaen   kaalaththil koalaththaal nee ankaeyum naan inkaeyum irunthaalum   choakam unnai nerunkum poathu un imaikalai moodi oru murai en peyarai cholli alaiththup … Continue reading "anpu tholi"
anpu tholi

நிழல்கள் அடிக்கடி மாறலாம்
அதில் ஒழிந்திருக்கும்
நிஜங்கள் மாறுவதில்லை

 

உனக்குள் அவ்வப்போது வந்து
போகும் சோகங்களை- நீ
மறைத்துக் கொள்ள உன்னை
நீயே கொலை செய்யாதே

 

நான் - உன் சுமை தாங்கி - என்றும்
உன் இன்ப துன்பத்தில்
உன்னருகே இருப்பேன்

 

காலத்தில் கோலத்தால்
நீ அங்கேயும்
நான் இங்கேயும்
இருந்தாலும்

 

சோகம் உன்னை
நெருங்கும் போது
உன் இமைகளை மூடி
ஒரு முறை
என் பெயரை சொல்லி
அழைத்துப் பார்
என் கைகள்
உன் தலை கோதும்..

Popular Post

Tips