தேசபக்தி.

choamuvum raamuvum mareenaa peechchil udkaarnthukondu amaithiyaay alavalaavukiraarkal. appoa choamu cholkiraar…     choamu : “enakku ‘jana kana mana’ paaddu rompavae pidikkum!   raamu : ” aen anthap paaddukku maddum appadi oru ‘speciality’?   choamu : “enka veedla enkammaavum en manaiviyum chandai poaddukkiddaa naan udanae ‘jana kana mana’ paaduvaen. udanae….avanka chandaiyai neruththividuvaanka!!
thaechapakthi.
சோமுவும் ராமுவும் மரீனா பீச்சில் உட்கார்ந்துகொண்டு அமைதியாய் அளவளாவுகிறார்கள். அப்போ சோமு சொல்கிறார்...

 

 

சோமு : "எனக்கு 'ஜன கண மன' பாட்டு ரொம்பவே பிடிக்கும்!

  ராமு : " ஏன் அந்தப் பாட்டுக்கு மட்டும் அப்படி ஒரு 'speciality'?

  சோமு : "எங்க வீட்ல எங்கம்மாவும் என் மனைவியும் சண்டை போட்டுக்கிட்டா நான் உடனே 'ஜன கண மன' பாடுவேன். உடனே....அவங்க சண்டையை நிறுத்திவிடுவாங்க!!

Popular Post

Tips