இலங்கைக்கு வேற்றுக்கிரக வாசிகள்

ilankaikku vaerrukkiraka vaachikal vanthu chelvatharkaana aathaarankal pala varudankalukku munpae kidaiththiruppathaaka inkilaanthu vimaanappadai athikaariyooruvar uruthippaduththiyullaar. ilankaiyil kadamaiyaarriya oayvuperra inkilaanthu vimaanappadai athikaariyeாruvarae avvaaru theriviththullaar. atharku aathaaramaaka 2004m aandil avar ilankaiyil eduththa pukaippadamoanrai chamarppiththullaar.     pirasthaapa pukaippadaththil vaddavadivilaana parakkum thaddonru thenpaduvathudan, ilajchivappu, vellai marrum kireem varnankalaik kondathaaka athu thenpadukinrathu. athan maerpurapparappu ilajchivappu varnaththil palapalaththathaaka pirasthaapa athikaari kurippiddullaar. … Continue reading "ilankaikku vaerrukkiraka vaachikal"
ilankaikku vaerrukkiraka vaachikal
இலங்கைக்கு வேற்றுக்கிரக வாசிகள் வந்து செல்வதற்கான ஆதாரங்கள் பல வருடங்களுக்கு முன்பே கிடைத்திருப்பதாக இங்கிலாந்து விமானப்படை அதிகாரியொருவர் உறுதிப்படுத்தியுள்ளார். இலங்கையில் கடமையாற்றிய ஓய்வுபெற்ற இங்கிலாந்து விமானப்படை அதிகாரியொருவரே அவ்வாறு தெரிவித்துள்ளார். அதற்கு ஆதாரமாக 2004ம் ஆண்டில் அவர் இலங்கையில் எடுத்த புகைப்படமொன்றை சமர்ப்பித்துள்ளார்.

 

  பிரஸ்தாப புகைப்படத்தில் வட்டவடிவிலான பறக்கும் தட்டொன்று தென்படுவதுடன், இளஞ்சிவப்பு, வெள்ளை மற்றும் கிறீம் வர்ணங்களைக் கொண்டதாக அது தென்படுகின்றது. அதன் மேற்புறப்பரப்பு இளஞ்சிவப்பு வர்ணத்தில் பளபளத்ததாக பிரஸ்தாப அதிகாரி குறிப்பிட்டுள்ளார். தனது சேவை முடிந்து இங்கிலாந்து திரும்பிய பின் தான் எடுத்திருந்த பறக்கும் தட்டின் புகைப்படத்தை தனது முன்னைய விமானப்படை அதிகாரிகளுக்கு அனுப்பியிருப்பதாக இங்கிலாந்தின் டெயிலி மெயில் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது

 

 

 

 

Popular Post

Tips