சிரிக்க…

karrathanaal aana payan enna venel nalla pikarukku naaluvariyil laddar koduththalae..   eththanai ariyars vaichchirukkoamkarathu mukkiyamalla‌ enthentha paepparla ariyarnu manappaadamaa therijchukarathuthaan mukkiyam…   unnai Kadhalikkum pikarai nee oru poathum Kadhalikkaathae.. kandippaaka athu ‘moakka’ pikaraakaththaan irukkum…   ‘peedi’yaal chuddapun ullaarum aaraathae.. ‘laedi’ yaal kedda manam…   kaalaejukku ‘kad’ adichchavanum eksamula ‘pid’ vaichchavanum kaempas indarviyoola chelakd aanathaa chariththiramae … Continue reading "chirikka…"
chirikka…

கற்றதனால் ஆன பயன் என்ன வெனில்
நல்ல பிகருக்கு நாலுவரியில் லெட்டர் கொடுத்தலே..

 

எத்தனை அரியர்ஸ் வைச்சிருக்கோம்கறது முக்கியமல்ல‌
எந்தெந்த பேப்பர்ல அரியர்னு மனப்பாடமா
தெரிஞ்சுகறதுதான் முக்கியம்...

 

உன்னை காதலிக்கும் பிகரை
நீ ஒரு போதும் காதலிக்காதே..
கண்டிப்பாக அது 'மொக்க' பிகராகத்தான் இருக்கும்...

 

'பீடி'யால் சுட்டபுண் உள்ளாறும்
ஆறாதே.. 'லேடி' யால் கெட்ட மனம்...

 

காலேஜுக்கு 'கட்' அடிச்சவனும்
எக்ஸாமுல 'பிட்' வைச்சவனும்
கேம்பஸ் இண்டர்வியூல செலக்ட் ஆனதா
சரித்திரமே இல்ல..

 

அறியாதவனை வெகுளியாக
பார்க்கும் உலக மக்களே..
'அரியர்' வைத்தவனை மட்டும்
'கொரில்லா' போல‌
பார்ப்பது ஏனோ...?

Popular Post

Tips