சிரிக்க சிந்திக்க….

chelpoanla paelans illannaa kaal panna mudiyaathu. aanaa maneshanukku kaal illannaa paelansaே panna mudiyaathu.   penkaloor chiddiyila vaalalaam. hadraapaad chiddiyila vaalalaam. chennai chiddilayum vaalalaam. aanaa ekdrichiddiyila vaalamudiyumaa.   muyarchi pannaa nadakkumnkarathu unmathaan. athukkaaka enna muyarchi pannaalum paampa nadakka vaikka mudiyumaa.   nenachchathu kidaikkalannaa kidachchatha nenaikkalaamnkarathu charithaan. athukkaaka passdaandla nenaichcha oorukku pas kidaikkalannaa kidachcha oorukku aerip poaka … Continue reading "chirikka chinthikka…."
chirikka chinthikka….

செல்போன்ல பேலன்ஸ் இல்லன்னா கால் பண்ண முடியாது. ஆனா மனிஷனுக்கு கால் இல்லன்னா பேலன்ஸே பண்ண முடியாது.

 

பெங்களூர் ஸிட்டியில வாழலாம். ஹைட்ராபாட் ஸிட்டியில வாழலாம். சென்னை ஸிட்டிலயும் வாழலாம். ஆனா எக்ட்ரிஸிட்டியில வாழமுடியுமா.

 

முயற்சி பண்ணா நடக்கும்ங்கறது உண்மதான். அதுக்காக என்ன முயற்சி பண்ணாலும் பாம்ப நடக்க வைக்க முடியுமா.

 

நினச்சது கிடைக்கலன்னா கிடச்சத நினைக்கலாம்ங்கறது சரிதான். அதுக்காக பஸ்ஸ்டாண்ட்ல நினைச்ச ஊருக்கு பஸ் கிடைக்கலன்னா கிடச்ச ஊருக்கு ஏறிப் போக முடியுமா

 

வீ.ஐ.பி பனியனெல்லாம் நாம போடறமே. நம்ம பனியன வீ.ஐ.பி போடுவாரா

Popular Post

Tips