என்ன செய்யணும்?

kanakku deechchar: naan ivvalavu naeram paadam eduththathula unakku enna therijchathu? maanavan: chaayankaalam dyoochan poarathu nallathunu therijchathu.   padikkum poathu thookkam vanthaa enna cheyyanum? namakkup padippu thaan varala.. thookkamaavathu varuthaenu thoonkidanum.
enna cheyyanum?

கணக்கு டீச்சர்: நான் இவ்வளவு நேரம் பாடம் எடுத்ததுல உனக்கு என்ன தெரிஞ்சது?
மாணவன்: சாயங்காலம் ட்யூசன் போறது நல்லதுனு தெரிஞ்சது.

 

படிக்கும் போது தூக்கம் வந்தா என்ன செய்யனும்?
நமக்குப் படிப்பு தான் வரல.. தூக்கமாவது வருதேனு தூங்கிடணும்.

Popular Post

Tips