ஒற்றுமை ஆனால் வேற்றுமை

peththa poannukkum eksam paepparukkum oru orrumai irukku enna theriyumaa? rendaiyumae kaddik kodukkura varaikkum orae thalaivali thaan!   peththa paiyanukkum eksam paepparukkum ulla orrumai enna theriyumaa? rendaiyum thiruththavae mudiyaathu!
orrumai aanaal vaerrumai

பெத்த பொண்ணுக்கும் எக்ஸாம் பேப்பருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு என்ன தெரியுமா?
ரெண்டையுமே கட்டிக் கொடுக்குற வரைக்கும் ஒரே தலைவலி தான்!

 

பெத்த பையனுக்கும் எக்ஸாம் பேப்பருக்கும் உள்ள ஒற்றுமை என்ன தெரியுமா?
ரெண்டையும் திருத்தவே முடியாது!

Popular Post

Tips