விநாயகர் 108 போற்றி

  oam    vinaayakanae   poarri oam     vinaikal  theerppavanae  poarri  oam      aracha maraththadi  amarnthavanae poarri oam     akanthai  alippavanae poarri oam    arukinel  makilpavanae  poarri oam     achcham thavirppavanae  poarri oam    aanai  mukaththaanae  poarri oam    aathi moolamae  poarri oam    aanantha uruvae   poarri oam   imavaan   chanthathiyae  poarri oam    idaraik kalaivonae poarri oam    … Continue reading "vinaayakar 108 poarri"
vinaayakar 108 poarri

 

ஓம்    விநாயகனே   போற்றி
ஓம்     வினைகள்  தீர்ப்பவனே  போற்றி 

ஓம்      அரச மரத்தடி  அமர்ந்தவனே போற்றி

ஓம்     அகந்தை  அளிப்பவனே போற்றி

ஓம்    அறுகினில்  மகிழ்பவனே  போற்றி

ஓம்     அச்சம் தவிர்ப்பவனே  போற்றி

ஓம்    ஆணை  முகத்தானே  போற்றி

ஓம்    ஆதி மூலமே  போற்றி

ஓம்    ஆனந்த உருவே   போற்றி

ஓம்   இமவான்   சந்ததியே  போற்றி

ஓம்    இடரைக் களைவோனே போற்றி

ஓம்    ஈசன்  மகனே போற்றி

ஓம்    ஈகை  உருவே போற்றி

ஓம்    உண்மை  வடிவே போற்றி

ஓம்    உலக  நாயகனே போற்றி

ஓம்    ஊறும்  களிப்பே  போற்றி

ஓம்    ஊழ்வினை  அறுப்பவனே போற்றி

ஓம்    எளியவனே போற்றி

ஓம்    எந்தையே  போற்றி

ஓம்     எங்கும்  இருப்பவனே போற்றி

ஓம்     எருக்கு  அணிந்தவனே   போற்றி

 ஓம்    ஏழைப் பங்காளனே   போற்றி

ஓம்  ஏற்றம்  அளிப்பவனே போற்றி

ஓம்   ஐயனே    போற்றி

ஓம்   ஐங்கரனே  போற்றி

ஓம்   ஒப்பில்லாதவனே  போற்றி

ஓம்   ஒதுக்க முடியாதவனே  போற்றி

ஓம்    ஒளிமய  உருவே  போற்றி

ஓம்    ஔவைக்  கருளியவனே  போற்றி

ஓம்   கருணாகரனே போற்றி

ஓம்    கரணத்தில் மகிழ்பவனே  போற்றி

ஓம்    கணேசனே  போற்றி

ஓம்    கணநாயகனே  போற்றி

ஓம்    கண்ணிற்படுபவனே   போற்றி

ஓம்    கலியுக நாதனே  போற்றி

ஓம்   கற்பகத்  தருவே   போற்றி

ஓம்   கந்தனுக் குதவியவனே   போற்றி

ஓம்    கிருபாநிதியே    போற்றி

ஓம்   கீர்த்தி  அளிப்பவனே  போற்றி

ஓம்    குட்டில்  மகிழ்பவனே   போற்றி

ஓம்    குறைகள்  தீர்ப்பவனே  போற்றி

ஓம்    குணநிதியே போற்றி

ஓம்   குற்றம்  பொறுப்போனே  போற்றி

ஓம்    கூவிட  வருவோனே  போற்றி

ஓம்    கூத்தன்  மகனே  போற்றி

ஓம்   கொள்ளை  கொள்வோனே  போற்றி

ஓம்   கொழுக்கட்டைப்  பிரியனே   போற்றி

ஓம்     கோனே போற்றி

ஓம்   கோவிந்தன்  மருகனே  போற்றி

 ஓம்    சடுதியில்  வருபவனே  போற்றி

ஓம்    சங்கரன்  புதல்வனே  போற்றி

ஓம்   சங்கடகரனே  போற்றி

ஓம்   சதுர்த்தி நாயகனே  போற்றி

ஓம்   சிறிய கண்ணோனே  போற்றி

ஓம்   சித்தம் கவர்ந்தோனே  போற்றி

ஓம்   சுருதிப் பொருளே  போற்றி

ஓம்   சுந்தரவடிவே   போற்றி

ஓம்    ஞானம்  காப்பவனே  போற்றி

ஓம்   ஞான முதல்வனே  போற்றி

ஓம்   தந்தம்  உடைந்தோனே   போற்றி

ஓம்   தந்தத்தாற்  எழுதியவனே  போற்றி

ஓம்    தும்பிக்கை  உடையாய்   போற்றி

ஓம்    துயர் துடைப்பவனே  போற்றி

ஓம்   தெருவெல்லாம்  காப்பவனே போற்றி

ஓம்   தேவாதி  தேவனே   போற்றி

ஓம்   தொந்தி விநாயகனே  போற்றி

ஓம்    தோணியே போற்றி

ஓம்     தோன்றலே  போற்றி

ஓம்     நம்பியே   போற்றி

ஓம்      நாதனே  போற்றி

ஓம்     நீறணிந்தவனே   போற்றி

ஓம்   நீர்க் கரை  அமர்ந்தவனே போற்றி

ஓம்     பழத்தை  வென்றவனே  போற்றி

ஓம்   பாரதம்   எழுதியவனே  போற்றி

ஓம்    பரம்பொருளே   போற்றி

ஓம்   பரிபூரணனே  போற்றி

ஓம்    பிரணவமே  போற்றி

ஓம்    பிரம்மச்சாரியே  போற்றி

ஓம்     பிள்ளையாரே  போற்றி

ஓம்    பிள்ளையார் பட்டியானே  போற்றி

 ஓம்   பிறவிப் பிணி  தீர்ப்பவனே போற்றி

ஓம்   பிள்ளைகளை  ஈர்ப்பவனே  போற்றி

 ஓம்   புதுவை  வடிவே போற்றி

ஓம்  புண்ணியனே  போற்றி

ஓம்   பெரியவனே  போற்றி

ஓம்   பெரிய  உடலோனே  போற்றி

ஓம்  பேரருளாளனே  போற்றி

ஓம்   பேதம்  அறுப்பவனே போற்றி

ஓம்  மஞ்சளில்  இருப்பவனே   போற்றி

ஓம்  மகிமையளிப்பவனே  போற்றி

ஓம்  மகா கணபதியே  போற்றி

ஓம்   மகேசுவரனே  போற்றி

ஓம்  முக்குறுணி விநாயகனே  போற்றி

ஓம்   முதலில் வணங்கப்படுவோனே  போற்றி

ஓம்  முறக்காதோனே போற்றி

ஓம்  முழுமுதற்  கடவுளே  போற்றி

ஓம்  முக்கண்  மகனே  போற்றி

ஓம்   முக்காலம்  அறிந்தோனே போற்றி

ஓம்   மூத்தோனே  போற்றி

ஓம்   முஞ்சுறு  வாகனனே போற்றி

ஓம்   வல்லப  கணபதியே  போற்றி

ஓம்   வரம் தரும்  நாயகனே போற்றி

ஓம்    விக்னேஸ்வரனே  போற்றி

ஓம்  வியாசன்  சேவகனே    போற்றி

ஓம்   விடலைக்காய்  ஏர்ப்பவனே  போற்றி

ஓம்  வெற்றியளிப்பவனே போற்றி

Popular Post

Tips