மலர்களும் பலன்களும்

alli – chelvam  naakalinkappoo – chelvavalam  poovarachampoo – udalnalam  vaadaamalli – maranamillaa vaalvu  koyyaappoo – nethaanam  poochaneppoo – aparimitham  chaamanthi – chakthi  paddippoo neththiya kalyaane – munnaerram  kodiros – chumookam  mayirkonrai – chiththi  kuroddans – thavaraana ennankalai marakkum thiran  kaachaampoo – arputham  alarippoo (kasthoorip paddai) – iraivanai naadum  pedduneyaa – urchaakam  paakkumarappoo (kamuku) – nethaanamaana … Continue reading "malarkalum palankalum"
malarkalum palankalum

அல்லி – செல்வம் 



நாகலிங்கப்பூ – செல்வவளம் 



பூவரசம்பூ – உடல்நலம் 



வாடாமல்லி – மரணமில்லா வாழ்வு 



கொய்யாப்பூ – நிதானம் 



பூசனிப்பூ – அபரிமிதம் 



சாமந்தி – சக்தி 



பட்டிப்பூ நித்திய கல்யாணி – முன்னேற்றம் 



கொடிரோஸ் – சுமூகம் 



மயிற்கொன்றை – சித்தி 



குரோட்டன்ஸ் – தவறான எண்ணங்களை மறக்கும் திறன் 



காசாம்பூ – அற்புதம் 



அலரிப்பூ (கஸ்தூரிப் பட்டை) – இறைவனை நாடும் 



பெட்டுனியா – உற்சாகம் 



பாக்குமரப்பூ (கமுகு) – நிதானமான தெம்பு 



மனோரஞ்சிதம் – தெளிவான மனம் 



நந்தியாவட்டை – தூய்மையான மனம் 



குவளை, மணி – அரளி மனம் 



சூரியகாந்தி – ஒளியை நோக்கி வரும் சித்தம் 



புகையிலைப்பூ – பகுத்தறிவு 



மாம்பழம் – தெய்வஞானம் 



மகிழம்பழம் – பூர்த்தி 



செம்பருத்தி (எலுமிச்சை மஞ்சள்) – மனதின் திறன் 



பவழமல்லி பாரிஜாதம் – பக்தி ஆர்வம் 



வெண்தாமரை – தெய்வ சித்தம் 



செந்தாமரை – அவதாரம் 



தூங்கு மூஞ்சி மரப்பூ – விவேகம் 



காகிதப்பூ – பாதுகாப்பு 



வேப்பம்பூ – ஆன்மீகச்சூழல் 



மகிழம்பூ – பொறுமை 



எருக்கம்பூ – தைரியம் 



பன்னீர்ப்பூ – உணர்வில் சாந்தம் 



விருட்சிப்பூ – உடலில் அமைதி 



மாதுளம்பழம் – தெய்வீக அன்பு 



அல்லி (வெள்ளை) – பூரண செல்வம் 



அல்லி (மஞ்சள்) – குணச்செல்வம் 



கள்ளி – தனம் 



தென்னம்பூ – பல்வகைச் சிறப்பு 



உணிப்பூ – உடலின் தூய்மை 



புன்னைப்பூ – உடலில் அமைதி 



மஞ்சள் செடிப்பூ – அமைதி 



பண்ணைக்கீரை – மரணமிலா வாழ்வுக்கான ஆர்வம் 



காகிதப்பூ (வெள்ளை) – பூரண பாதுகாப்பு 



அசோகப்பூ – சோகமின்மை 



செங்காந்தள் – சச்சரவின்மை 



வாசனைப்புல் – உதவி 



பாகல்பூ – இனிமை 



பீர்க்கம்பூ – அன்பான மனம் 



ஆவாரம்பூ, பொன்னாவரை – கவனமான மனம் 



துலுக்க சாமந்தி – மனத்தின் தெம்பு 



பகல்ராணி – ஒளி 



துடைப்பம் – புதியன காணல் 



சனல்,மஞ்சி, சணப்பு – உருவகப்படுத்தும் மனம் 



பேரரத்தை – சொல்லறிவது 



துலுக்க சாமந்தி (மஞ்சள்) – மனத்தின் கடுமையற்ற மனம் 



அலரி (வெண்மை) -அமைதியான மனம் 



சிறு சம்பகம் (மர மனோரஞ்சிதம்) – தெளிவாக உணர்தல் 



கத்தரிப்பூ – பயமின்மை 



கோழிக் கொண்டைப்பூ – தீரம் 



செம்பருத்தி (சிகப்பு) – பொங்கி வரும் சக்தி 



கரிசலாங்கண்ணி (மஞ்சள்) – நுணுக்கமான முயற்சி 



அரளி – தவறை நேர் செய்தல் 



மந்தாரை – உணர்வின் வலு 



அகத்திப்பூ – சித்தியின் அபரிமிதம் 



எள்ளுப்பூ – சமரசம் 



சுரைக்காய்ப்பூ – உணர்வின் அபரிமிதம் 



காசித்தும்பை – உதாரண குணம் 



அலரி (இளம் சிகப்பு) – பொய்யின் சரணாகதி 



சம்பங்கி – புதிய சிருஷ்டி 



மல்லிகை – தூய்மை 



இரங்கூன் மல்லி, கொலுசுப்பூ – விசுவாசம் 



பூவரசுக் கொடி – நன்றியுணர்வு 



கொத்தமல்லிப்பூ – மென்மை 



பருத்தி ரோஜா – தெய்வ அருள் 



அலரி (வெள்ளை இளம் சிகப்பு சேர்ந்தது) – இறை நினைவு 



குழிநாவல், சதவம் – இறைவனுக்காக 



கொடிமுந்திரி, பச்சைத் திராட்சை, திராட்சைப் பழம் – தெய்வீக ஆனந்தம் 



மருக்கொழுந்து – புதிய பிறப்பு 



பழம் கொடுக்காத மாதுளம்பூ – தெய்வீக அன்பு 



தாழம்பூ – ஆன்மீக மனம் 



கொடிவேலம், திவிதிவி – யோகஞானம் 



பெருங்கள்ளி – உணர்வின் சிறப்பு 



நாட்டு வாதாம், பாதாம்பூ – ஆன்மீக ஆர்வம் 



துளசி – பக்தி 



தும்பைப்பூ – உண்மை வழிபாடு 



நாட்டு ரோஜா – சரணாகதி 



சீமைத்துத்தி – காணிக்கை 



சங்குப்பூ – ராதையின் உணர்வு 



பெருங்கொன்றை, இயல்வாகை – சேவை 



டிசம்பர்ப்பூ – விழிப்பு 



மரமல்லி – திருஉருமாற்றம் 



திருநீற்றுப்பச்சை – கட்டுப்பாடு 



தமரத்தக்காய் – ஸ்தாபன ஒத்துழைப்பு 



முருங்கைப்பூ – சுத்தமான ஸ்தாபனம் 



இலவமரப்பூ – செயலாற்றும் ஸ்தாபனச் சிறப்பு 



நித்திய கல்யாணி (இளஞ்சிகப்பு, சிகப்பு மையம்) – இடைவிடா முன்னேற்றம் 



நித்திய கல்யாணி (வெள்ளை) – பூரண முன்னேற்றம் 



கொட்டை வாழை, கல்வாழை – சக்கரங்கள் 



ஊமத்தை – தவம் 



ஆரஞ்சு நிற ரோஜா – ஆர்வமிகு பக்தி 



சிகப்பு நிற ரோஜா – தெய்வ பக்தியாக மாறிய ஆழ்ந்த உணர்வு 



வெள்ளை நிற ரோஜா – பூரணமான தெய்வபக்தி 



இளஞ்சிவப்பு நிற ரோஜா – சரணாகதி

Popular Post

Tips