அசைவ உணவுப் பிரியர்கள் திடீரென சைவத்திற்கு மாறுவது ஏன்?

achaiva unavup piriyarkal thideerena chaivaththirku maaruvathu aen? achaiva unavukalai virumpich chaappidupavar thideerena chaivap piriyaraaka maaruvatharkum, piranthathu muthalae chaiva unavai maddum chaappiddu aachchaaramaana kudumpaththil valarntha oruvar achaivap piriyaraaka maaruvatharkum kirakankalin aathikkamae kaaranam.  maesha laknaththirku paathakaathipathi chane aavaar. avarathu makanen jathakaththil chane 4vathu idaththil amarnthullaar. poathuvaaka oruvarathu unavup palakkam, nadaththai, udal aarokkiyam aakiyavarraik kurippathu 4aam idamaakum. antha … Continue reading "achaiva unavup piriyarkal thideerena chaivaththirku maaruvathu aen?"
achaiva unavup piriyarkal thideerena chaivaththirku maaruvathu aen?

அசைவ உணவுப் பிரியர்கள் திடீரென சைவத்திற்கு மாறுவது ஏன்? அசைவ உணவுகளை விரும்பிச் சாப்பிடுபவர் திடீரென சைவப் பிரியராக மாறுவதற்கும், பிறந்தது முதலே சைவ உணவை மட்டும் சாப்பிட்டு ஆச்சாரமான குடும்பத்தில் வளர்ந்த ஒருவர் அசைவப் பிரியராக மாறுவதற்கும் கிரகங்களின் ஆதிக்கமே காரணம். மேஷ லக்னத்திற்கு பாதகாதிபதி சனி ஆவார். அவரது மகனின் ஜாதகத்தில் சனி 4வது இடத்தில் அமர்ந்துள்ளார். பொதுவாக ஒருவரது உணவுப் பழக்கம், நடத்தை, உடல் ஆரோக்கியம் ஆகியவற்றைக் குறிப்பது 4ஆம் இடமாகும்.

அந்த 4ஆம் இடத்தில் பாதகாதிபதி அமர்ந்ததால், அவரது (சனி) தசை துவங்கியது  நடத்தையில் (உணவுப் பழக்கம்) மாற்றம் ஏற்பட்டுள்ளது.எனவே, பாதகாதிபதி தசை வரும் காலத்தில் பிள்ளைகளின் நடத்தையை (உணவுப் பழக்கம், ஒழுக்கம் உள்ளிட்டவை) கண்காணிக்க வேண்டும். அவர்கள் தீய பாதையில் சென்றால் உடனடியாக நல்வழிப்படுத்த வேண்டும்.

Popular Post

Tips