ஜோக்ஸ்-01

T Nagar poanaa dee vaankalaam. aanaal viruthu nakar poanaa viruthu vaanka mudiyumaa????   ennathaan theene poaddu nee koali valarththaalum, muddaithaan poadum. nooththukku noorellaam poadaathu.   ennathaan periya veeranaa irunthaalum, veyil adichchaa, thiruppi adikka mudiyaathu.   paal koddinaa vaera paal vaankikkalaam. arichi koddinaa vaera arichi vaankikkalaam. aanaal! aanaal!! thael koddinaa vaera thael vaanka mudiyaathu.   ennathaan … Continue reading "joks-01"
joks-01

T Nagar போனா டீ வாங்கலாம். ஆனால்
விருது நகர் போனா விருது வாங்க முடியுமா????

 

என்னதான் தீனி போட்டு நீ கோழி வளர்த்தாலும், முட்டைதான் போடும்.
நூத்துக்கு நூறெல்லாம் போடாது.

 

என்னதான் பெரிய வீரனா இருந்தாலும், வெயில் அடிச்சா,
திருப்பி அடிக்க முடியாது.

 

பால் கொட்டினா வேற பால் வாங்கிக்கலாம்.
அரிசி கொட்டினா வேற அரிசி வாங்கிக்கலாம்.
ஆனால்! ஆனால்!!
தேள் கொட்டினா வேற தேள் வாங்க முடியாது.

 

என்னதான் நெருப்புக் கோழியா இருந்தாலும்,
அவிச்ச முட்டை போடாது.

Popular Post

Tips