ஆண்கள், பெண்கள் அழகாகத் தெரியும் வயது எது ?

penkal 30 vayathilum, aankal 40 vayathilum marravarkalukku alakaaka therivar ena aayvoonrin moolam theriyavanthullathu. manetharkal entha vayathil alakaaka kaanappadukinranar enpathu kuriththu chameepaththil aayvoonru maerkollappaddathu. ithuparri aankal marrum penkalidam thaneththaneyaaka karuththu kaedkappaddathu. athil penkal 30 vayathilum, aankal 40 vayathilum mika alakaaka therikinranar enpathu theriyavanthathu. aenenel 40 vayathil thaan aankal alakaana udal amaippai perukinranar. athuvae penkalai kavarukirathu. athupoanru … Continue reading "aankal, penkal alakaakath theriyum vayathu ethu ?"
aankal, penkal alakaakath theriyum vayathu ethu ?

1423088085girls
பெண்கள் 30 வயதிலும், ஆண்கள் 40 வயதிலும் மற்றவர்களுக்கு அழகாக தெரிவர் என ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

மனிதர்கள் எந்த வயதில் அழகாக காணப்படுகின்றனர் என்பது குறித்து சமீபத்தில் ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டது.

இதுபற்றி ஆண்கள் மற்றும் பெண்களிடம் தனித்தனியாக கருத்து கேட்கப்பட்டது. அதில் பெண்கள் 30 வயதிலும், ஆண்கள் 40 வயதிலும் மிக அழகாக தெரிகின்றனர் என்பது தெரியவந்தது.

ஏனெனில் 40 வயதில் தான் ஆண்கள் அழகான உடல் அமைப்பை பெறுகின்றனர். அதுவே பெண்களை கவருகிறது.
அதுபோன்று பெண்கள் தங்களது 30 வயதில் தான் அழகாக இருக்கின்றனர். அந்த வயதில் தான் மற்றவர்களை கவரும் உடைகளையும், வாசனை திரவியங்களையும் பயன்படுத்த தொடங்குகின்றனர்.

ஆண்கள் தங்களது 40 வயதுக்கு பிறகுதான் ஆடம்பரமான ஆடைகளை அணிவதில் விருப்பம் கொள்கின்றனர்.
மேலும் விருந்து விழாக்களில் பங்கேற்று ஒயின் மற்றும் மதுவகைகளில் நாட்டம் கொள்கின்றனர் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

Popular Post

Tips