கல்யாணம் ஆகாத ஒவ்வொரு ஆண்களும் கண்டிப்பாக படிக்க வேண்டியது. . !

adiyaey neenkalaa chaththiyamaa nalla irukka maaddinka kalyaanam aakaatha ovvooru aankalum kandippaaka padikka vaendiyathu. . ! chila ilam penkalidam kaeddom. . ! kurippu: rompa ilakiya manathulla aankal padiththu payanthaal naankal poaruppillai. . ! 1.”maappillai maaneramaa, maenliyaa irukkanum. . ! 2.ennaivida oru moonu inch uyaram athikamaa irukkanum. . ! 3.thuruthurunu ellaarukkum pidikkira paiyanaa irukkanum. . ! (namma … Continue reading "kalyaanam aakaatha ovvooru aankalum kandippaaka padikka vaendiyathu. . !"
kalyaanam aakaatha ovvooru aankalum kandippaaka padikka vaendiyathu. . !

அடியேய் நீங்களா சத்தியமா நல்ல இருக்க மாட்டிங்க

கல்யாணம் ஆகாத ஒவ்வொரு ஆண்களும் கண்டிப்பாக படிக்க வேண்டியது. . !

சில இளம் பெண்களிடம் கேட்டோம். . !

குறிப்பு: ரொம்ப இளகிய மனதுள்ள ஆண்கள் படித்து பயந்தால் நாங்கள் பொறுப்பில்லை. . !

1.”மாப்பிள்ளை மாநிறமா, மேன்லியா இருக்கணும். . !

2.என்னைவிட ஒரு மூணு இன்ச் உயரம் அதிகமா இருக்கணும். . !

3.துறுதுறுனு எல்லாருக்கும் பிடிக்கிற பையனா இருக்கணும். . !
(நம்ம சிவகார்த்திகேயன் மாதிரினு வெச்சுக்கோங்க. . !) அப்புறம். . !

4.ஸ்போர்ட்ஸ், டான்ஸ்னு கண்டிப்பா ஏதாவது ஒரு எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டியில கலக்கணும். . !

5.வாரத்துல அஞ்சு நாள் சமையல் என் பொறுப்பு. . ! பட், மிச்சம் ரெண்டு நாள்
அவர் சமைக்கணும். . !

6.இந்த அக்ரிமென்ட்டுக்கு முகம் கோணாம ஒப்புக்கணும். . !

7.பெயர் சொல்லித்தான் கூப்பிடுவேன்.. ! சமயத்துல ‘வாடா போடா’வையும்
ஜாலியா ரசிக்கணும். . !

8.எனக்கு நிறைய டிரெஸ் எடுத்துக்கொடுக்கணும். . ! ஷாப்பிங் வர்றப்போ அவர்தான் எல்லாப் பையையும் தூக்கிக்கணும். . !

9.புதுசா என்ன டிரெஸ் போட்டாலும் உனக்கு சூப்பரா இருக்கு’னு சொல்லணும்.!

10.எனக்கு தும்மல் வந்தாகூட துடிச்சுப்போயிடணும். . !

11.கண்டிப்பா அக்கா, தங்கச்சி இல்லாத பையனா இருக்கணும். . ! நாத்தனார் பாலிடிக்ஸ் எல்லாம் சமாளிக்க முடியாதுப்பா. . !

12.முக்கியமான பாயின்ட். . ! மாமியார்எப்பவும் சிரிச்ச முகத்தோட இருக்கணும். . !

images

Popular Post

Tips