வெள்ளைப் பணியாரம்

thaevaiyaana poarulkal: pachcharichi -1 aalaakku ulunthu – 25 kiraam uppu -chirithalavu enney -1/4 kiloa cheymurai: pachcharichi ulunthai araimane naeram oora vaikkavum.irandaiyum chaerththu mika naichaaka araikkavum. uppu chaerkkavum. maavai thochai maavu pathaththai vida ilakalaaka araikkavum. ippoathu paneyaara maavu redi. vaanaliyai aduppil vaiththu enney oorravum. enney kaaynthathum maavai chiru karandiyaal eduththu enneyil oorravum. paneyaaraththai oru puram thiruppip … Continue reading "vellaip paneyaaram"
vellaip paneyaaram

veg_breakfast_top

தேவையான பொருள்கள்:

பச்சரிசி -1 ஆழாக்கு
உளுந்து – 25 கிராம்
உப்பு -சிறிதளவு
எண்ணெய் -1/4 கிலோ

செய்முறை:

பச்சரிசி உளுந்தை அரைமணி நேரம் ஊற வைக்கவும்.இரண்டையும் சேர்த்து மிக நைசாக அரைக்கவும். உப்பு சேர்க்கவும். மாவை தோசை மாவு பதத்தை விட இளகலாக அரைக்கவும். இப்போது பணியார மாவு ரெடி.

வானலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் மாவை சிறு கரண்டியால் எடுத்து எண்ணெயில் ஊற்றவும். பணியாரத்தை ஒரு புறம் திருப்பிப் போட்டு வெள்ளை நிறமாக எடுக்கவும். மெதுவாக இல்லாவிட்டால் சிறிதளவு தண்ணீரில் ஒரு துளி ஆப்ப சோடா மாவு போட்டு ,மாவை நன்கு கரைத்துக் கொண்டு பணியாரம் ஊற்றவும்.

Popular Post

Tips