பிரிவில்லை – நட்பு கவிதை

viliyachaiththu nee vidaiperra tharunaththil valinthodum unnudaiya vili neeraalum chaernthodum – en vili neeraalum karvappadum nam nadpin punetham namakkul pirivillai enru cholli
pirivillai – nadpu kavithai

விழியசைத்து நீ விடைபெற்ற


தருணத்தில் வழிந்தோடும்


உன்னுடைய விழி நீராலும்


சேர்ந்தோடும் - என்


விழி நீராலும் கர்வப்படும்


நம் நட்பின் புனிதம்


நமக்குள் பிரிவில்லை என்று சொல்லி

Popular Post

Tips