அங்கூர் ஜாமூன்

thaevaiyaana poarudkal: paal – 2 liddar charkkarai – 2 kap. aappa chaeாdaa – 1 chiddikai. ney – thaevaikku. cheymurai: kadaayil charkkaraiyaip poaddu athanudan 4 kap thannee r chaerththu paaku kaaychchik kollavum. akalamaana paaththiraththil paalai oorri chundak kaaychchi keddiyaana kovaa patham varum varai kilari irakki aappa chaeாdaa chaerththu nanraakak kalanthu 10 nemidam ahhpridjil vaikkavum. piraku eduththu … Continue reading "ankoor jamoon"
ankoor jamoon

jamun

தேவையான பொருட்கள்:

பால் – 2 லிட்டர்

சர்க்கரை – 2 கப்.

ஆப்ப சோடா – 1 சிட்டிகை.

நெய் – தேவைக்கு.

செய்முறை:

கடாயில் சர்க்கரையைப் போட்டு அதனுடன் 4 கப் தண்ணீ ர் சேர்த்து பாகு காய்ச்சிக் கொள்ளவும்.

அகலமான பாத்திரத்தில் பாலை ஊற்றி சுண்டக் காய்ச்சி கெட்டியான கோவா பதம் வரும் வரை கிளறி இறக்கி ஆப்ப சோடா சேர்த்து நன்றாகக் கலந்து 10 நிமிடம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

பிறகு எடுத்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். இந்த உருண்டைகளை சூடான நெய்யில் போட்டு பொரித்து எடுத்து ரெடியாக வைத்துள்ள பாகில் கலந்து 8 மணி நேரம் கழித்து ஜாமூன்களை மட்டும் தனியாக எடுத்து அல்லது சர்க்கரைப் பாகுடன் சேர்த்து பரிமாறவும்.

Popular Post

Tips