வெறுக்கிறேன் – காதல் கவிதை

ennaik koavappaduththiyatharkaaka un mael nee koavappadukiraay unnaik koavappaduththiyatharkaaka en koavaththai verukkiraen     yaal akaththiyan
verukkiraen – Kadhal kavithai

என்னைக் கோவப்படுத்தியதற்காக


உன் மேல் நீ கோவப்படுகிறாய்


உன்னைக் கோவப்படுத்தியதற்காக


என் கோவத்தை வெறுக்கிறேன்

 

 

யாழ் அகத்தியன்

Popular Post

Tips