கீரைய சாப்பிட்டா தொப்பை குறையுமா?

udampil raththam kuraivaaka irunthaal allathu raththa choakai irunthaaloa avarkal pacharaik keeraiyai chaappiddu vanthaal raththam perukum raththa choakai kaanaamal poakum.  penkalukku vellaippaduthal athikamaaka irunthaal inthak keeraiyaith thodarnthu chaappiddu vanthaal kunam theriyum. thoppai athikamaaka irunthaalum athaik kuraikkakkoodiya chakthi inthak keeraikku undu pachalaik keeraiyai nanku thanneeril man poaka kaluvinaal poathum. pachalai, keeraiyai puli chaerththum allathu paruppil poaddum vaekavaiththu, … Continue reading "keeraiya chaappiddaa thoppai kuraiyumaa?"
keeraiya chaappiddaa thoppai kuraiyumaa?

உடம்பில் ரத்தம் குறைவாக இருந்தால் அல்லது ரத்த சோகை இருந்தாலோ அவர்கள் பசரைக் கீரையை சாப்பிட்டு வந்தால் ரத்தம் பெருகும் ரத்த சோகை காணாமல் போகும். 

பெண்களுக்கு வெள்ளைப்படுதல் அதிகமாக இருந்தால் இந்தக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குணம் தெரியும். தொப்பை அதிகமாக இருந்தாலும் அதைக் குறைக்கக்கூடிய சக்தி இந்தக் கீரைக்கு உண்டு பசலைக் கீரையை நன்கு தண்ணீரில் மண் போக கழுவினால் போதும். பசலை, கீரையை புளி சேர்த்தும் அல்லது பருப்பில் போட்டும் வேகவைத்து, வெங்காயம், தக்காளி சேர்த்து சமைத்தால் சுவை மிகுதியாகவும் இருக்கும். உடல் நலத்திற்கும் ஏற்றது.

Popular Post

Tips