14 வயதில் கற்பழிக்கப்பட்டு 33 வருடங்களாக நீதிக்காக போராடும் 47 வயது பெண்..

14 vayathil kaavalthurai athikaari oruvaraal paaliyal palaathkaaram cheyyappaddu 33 varudankalaaka neethikaeddu poaraadi varukiraar inkilaanthil ulla pen oruvar. ivar peyar Michelle Noble. ivar thanathu 14vathu vayathil thanathu padukkaiyaraiyil thaneyaaka paduththu thoonkikkondirunthapoathu ullae nulaintha kaavalthurai athikaari oruvar, ivarai paaliyal palaathkaaram cheythullaar. pinnar ivar kaavalnelaiyaththil ithukuriththu pukaar cheytha poathuthaan therinthathu thannai palaathkaaram cheythavarum oru kaavalthurai athikaari enrum, kaavalthuraiyinar … Continue reading "14 vayathil karpalikkappaddu 33 varudankalaaka neethikkaaka poaraadum 47 vayathu pen.."
14 vayathil karpalikkappaddu 33 varudankalaaka neethikkaaka poaraadum 47 vayathu pen..

14 வயதில் காவல்துறை அதிகாரி ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு 33 வருடங்களாக நீதிகேட்டு போராடி வருகிறார் இங்கிலாந்தில் உள்ள பெண் ஒருவர்.

14 வயதில் கற்பழிக்கப்பட்டு 33 வருடங்களாக நீதிக்காக போராடும் 47 வயது பெண்..இவர் பெயர் Michelle Noble. இவர் தனது 14வது வயதில் தனது படுக்கையறையில் தனியாக படுத்து தூங்கிக்கொண்டிருந்தபோது உள்ளே நுழைந்த காவல்துறை அதிகாரி ஒருவர், இவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

பின்னர் இவர் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் செய்த போதுதான் தெரிந்தது தன்னை பலாத்காரம் செய்தவரும் ஒரு காவல்துறை அதிகாரி என்றும், காவல்துறையினர் இவரது புகாரை விசாரிக்காமல் மெத்தனமாக இருந்தனர்.

நாளடைவில் இவரது புகார் மனு திடீரென காணாமல் போனதாகவும், அவரது வழக்கு குறித்த ஃபைல்கள் அனைத்தும் அழிந்துபோய்விட்டதாகவும் கூறி வழக்கை முடித்துவிட்டனர்.

தனது வழக்கை மீண்டும் ஆரம்பிக்க கோரி இவர் தற்போது போராடி வருகிறார். ஊடகங்களின் துணையோடு களத்தில் இறங்கியிருக்கும் Michelle Noble, தனக்கு நீதி கிடைக்கும் வரை இந்த விஷயத்தை விடப்போவதில்லை என்று உறுதியாக இருக்கிறார். இங்கிலாந்தில் உள்ள முக்கிய ஊடகங்கள் இவருக்கு ஆதரவாக செயல்படுகின்றன.

ஆனால் காவல்துறை தரப்பில் சரியான ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே வழக்கை மீண்டும் விசாரணை செய்வோம் என்று கூறிவருகின்றனர். தற்போது Michelle Noble, ஆதாரங்களை திரட்டும் பணியில் மும்முரமாக இருக்கின்றார்.

Popular Post

Tips