தலை முடி உதிர்வதை தடுப்பது எப்படி முக்கிய குறிப்புகள்

thalaimudi uthirvathenpathu palarukku poamuvaana pirachchanai. ithai ilakuvaaka kaiyaala chila mukkiya kurippukal… thalai mudi uthiraamal kaakka vaaram oru muraiyaavathu  enney thaeyththu kulikka vaendum . muthalil nallannaiyai oru kinnaththil eduththu athil chirithu poondu thaddi poaddu aduppil  vaiththu laechaaka choodu pannekkollavum. athan pinnar choodu kurainthudan thalaiyil nanraaka idaividaamal thaeyththu 5 nemidam ooravaiththu kulikkavum. ennaiyai choodu panne kulippathaal thaivaliyoa,chaliyoa … Continue reading "thalai mudi uthirvathai thaduppathu eppadi mukkiya kurippukal"
thalai mudi uthirvathai thaduppathu eppadi mukkiya kurippukal

தலைமுடி உதிர்வதென்பது பலருக்கு பொமுவான பிரச்சனை. இதை இலகுவாக கையாள சில முக்கிய குறிப்புகள்…

தலை முடி உதிராமல் காக்க வாரம் ஒரு முறையாவது  எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் .

முதலில் நல்லெண்ணையை ஒரு கிண்ணத்தில் எடுத்து அதில் சிறிது பூண்டு தட்டி போட்டு அடுப்பில்  வைத்து லேசாக சூடு பண்ணிக்கொள்ளவும்.

அதன் பின்னர் சூடு குறைந்துடன் தலையில் நன்றாக இடைவிடாமல் தேய்த்து 5 நிமிடம் ஊறவைத்து குளிக்கவும்.

எண்ணையை சூடு பண்ணி குளிப்பதால் தைவலியோ,சளியோ பிடிக்காது.இவ்வாறு செய்து வந்தால் முடி வலுவுடன் இருக்கும்.

Popular Post

Tips