தொப்பையை குறைப்பது எப்படி பெண்களுக்கான குறிப்புகள்

pennai alakin uruvaakavae intha ulakam paarkirathu. pennukku thoppai enpathu periya pirachchanai  penkalukku thannudaiya udampai alakaavum ,thannai olliyaakavum vaiththukkolla aachaippaduvaarkal.inraiya mukkiya pirachchanaiyae penkalukku thoppaiyae . poathuvaaka pirachavam aanaa penkalukku vayiru peruththuviduvathu chakajam. aanaal avai naaladaivil uriya udarparchiyin  moolam  alavirku vara vaayppullathu. aanaal chila  penkal ithil akkarai kolluvathillai . piraku udalil varum anaiththu upaathaikalukkum ithu kaaranamaaka amaiyalaam. … Continue reading "thoppaiyai kuraippathu eppadi penkalukkaana kurippukal"
thoppaiyai kuraippathu eppadi penkalukkaana kurippukal

பெண்ணை அழகின் உருவாகவே இந்த உலகம் பார்கிறது. பெண்ணுக்கு தொப்பை என்பது பெரிய பிரச்சனை 

பெண்களுக்கு தன்னுடைய உடம்பை அழகாவும் ,தன்னை ஒல்லியாகவும் வைத்துக்கொள்ள ஆசைப்படுவார்கள்.இன்றைய முக்கிய பிரச்சனையே பெண்களுக்கு தொப்பையே .

பொதுவாக பிரசவம் ஆனா பெண்களுக்கு வயிறு பெருத்துவிடுவது சகஜம். ஆனால் அவை நாளடைவில் உரிய உடற்பற்சியின்  மூலம்  அளவிற்கு வர வாய்ப்புள்ளது. ஆனால் சில  பெண்கள் இதில் அக்கறை கொள்ளுவதில்லை . பிறகு உடலில் வரும் அனைத்து உபாதைகளுக்கும் இது காரணமாக அமையலாம்.

     அதிலிருந்து தப்பிக்க நாம் உண்ணும் உணவு எளிமையானதாகவும், உடலுக்கு உடற் பயிர்ச்சி தேவையான போதுமானதாகவும் இருத்தல் அவசியம். அதிலும் வீட்டிலிருக்கும் பெண்கள் சற்று எக்ஸ்ட்ரா அக்கறை செலுத்த வேண்டும்.

     *குறிப்பாக நார் சத்து நிறைந்த உணவுகளை சேர்ப்பதே சிறந்தது.

     *தினமும் நடைப் பயிற்சி செய்ய வேண்டும்.

     *அமர்ந்தபடியே அதிக நேரம் வேலை செய்வது கூடாது.

     *முக்கியமாக தொலைக்காட்ச்சியின் முன்பு அதிக நேரம் செலவிடுவதை தவிர்க்க வேண்டும்.

     *வயிறைக் குறைக்கும் யோகாசன முறையை முறையோடு பயின்று வருவது மிகவும் பலன் அளிக்கும்.

     * சைவ உணவுகளை அதிகம் எடுப்பது நல்லது,பச்சை காய்கறி, பழங்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது.

     *எண்ணெயில் பொறித்த உணவுகளை தவிர்ப்பது மிகவும் நல்லது.

     *வீட்டு வேளைகளில் அதிக ஈடுபாட்டுடன் செய்வது, அதாவது அவைகளை உடற் பயிற்சியின் கண்ணோட்டத்தில் செய்வது நல்ல பலனை தரும்.

     *நொறுக்கு தீனியை அடியோடு நீக்கிவிடலாம்.

     *முக்கியமாக பகல் நேர குட்டி தூக்கம் கூடவே கூடாது.

     *எப்போதும் வெதுவெதுப்பான நீர் அருந்துவது மிகவும் நல்லது.

     இவ்வாறு வயிற்று பகுதியில் சேர்ந்திருக்கும் கொழுப்பையும் சதையையும் குறைப்பதில் அக்கறை எடுத்து உடலழகை திரும்ப பெறுவதொடு மட்டுமல்லாமல், உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் தொப்பை தொந்தி பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.
 

Popular Post

Tips