தலை முடி பிரச்சனைக்கு உடனடி தீர்வு

chiriya venkaayam chaaru eduththu thalaiyil thaeyththu 1/2 mane naeram oora vaiththu kuliththu vanthaal 1.puthiya mudi valarum. 2.poaduku thollai kuraiyum 2 maathankal aakum puthiya mudi valara kurippu : 1.poaduku thollai ullavarkal aankal mudiyai 4 vaaraththirku oru murai vedduvathu nallathu. 2.kulir kaalaththil ithai cheythaal nanraaka thalaiyai thuvaddi vidunkal. (chali pidikkaamal irukka ) 3.thalaiyil pun aethum irunthaal maruththuvarai aaloachiththa … Continue reading "thalai mudi pirachchanaikku udanadi theervu"
thalai mudi pirachchanaikku udanadi theervu

சிறிய வெங்காயம் சாறு எடுத்து தலையில் தேய்த்து 1/2 மணி நேரம் ஊற வைத்து குளித்து வந்தால்

1.புதிய முடி வளரும்.

2.பொடுகு தொல்லை குறையும்

2 மாதங்கள் ஆகும் புதிய முடி வளர

குறிப்பு :

1.பொடுகு தொல்லை உள்ளவர்கள் ஆண்கள் முடியை 4 வாரத்திற்கு ஒரு முறை வெட்டுவது நல்லது.

2.குளிர் காலத்தில் இதை செய்தால் நன்றாக தலையை துவட்டி விடுங்கள். (சளி பிடிக்காமல் இருக்க )

3.தலையில் புண் ஏதும் இருந்தால் மருத்துவரை ஆலோசித்த பிறகு இந்த முறையை பின் பற்றுங்கள்

Popular Post

Tips