டிங் டொங் குருஜிக்கு ஜெய்……

piththan, ip address 127.168.0.1, Date : 23/1/2011.   kuruji avarkadku….   kuruji avarkalin thunaiyaal naan mikka nalam… athaepoala unkalaiyum aandavan veediyoakkalil pidipadaamal irukka piraarththikkinraen.   maelum neenkal nadiththa chirunaera periya padjar padaththai paarthu nekilnthu poanaen kurujiyil ippadi oru nadikar iruppathaippaarththu perumitham kondom… dairakrar thullikkuthikkum kaadchchi vaiththirunthaarae athil unkal nadippu aakaa… oakoa…… entha orunadikanaalum mudiyaathu… kurujikku … Continue reading "din don kurujikku jaey……"
din don kurujikku jaey……
பித்தன்,
ip address 127.168.0.1,
Date : 23/1/2011.

 

குருஜி அவர்கட்கு....

 

குருஜி அவர்களின் துணையால் நான் மிக்க நலம்... அதேபோல உங்களையும் ஆண்டவன் வீடியோக்களில் பிடிபடாமல் இருக்க பிரார்த்திக்கின்றேன்.

 

மேலும் நீங்கள் நடித்த சிறுநேர பெரிய பட்ஜர் படத்தை பார்து நெகிழ்ந்து போனேன் குருஜியில் இப்படி ஒரு நடிகர் இருப்பதைப்பார்த்து பெருமிதம் கொண்டோம்...

டைரக்ரர் துள்ளிக்குதிக்கும் காட்ச்சி வைத்திருந்தாரே அதில் உங்கள் நடிப்பு ஆகா... ஓகோ...... எந்த ஒருநடிகனாலும் முடியாது... குருஜிக்கு நிகர் குருஜிதான்

உங்கள் படத்தின் உரிமையை வாங்க பிரபல நிறுவனம் ஒன்றுடன் பல கோடிகளுக்கு வியாபாரம் பேசிவிட்டு அதில் வரும் பணத்தை சமுகப்பணிக்கு செலவளிக்கபோவதாக பத்திரைகளில் செய்தி படித்து விட்டு உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன்

 

நீங்கள் ஆண்டவனிடம் சென்றாலும் உங்கள் பதிவுகள் எம்மை விட்டு அகலாது. எனக்கு இதில் சிறிய வருத்தம் என்னவென்றால் உங்களுக்கு வேண்டாதவர்கள் திருடடு் வீசிடி வெளியிடுகிறார்களாம்... பக்தர்களும் உங்கள் மேல் உள்ள ஆர்வத்தில் அதனை வாங்கிபார்கிறார்களாம்....

 

நான் சென்ற வருடம் அமரிக்கா சென்றபோது வெள்ளைக்காரர் ஒருவர் உங்களை பற்றிநிறைய சொன்னார் எனக்கு ஒரேஆச்சரியம் உங்கள் திறப்பு ஆன்மீகசிந்தனை அமெரிக்கா வரை சென்றுவிட்டது என்று ஏண்ணி விசாரித்த போதுதான் அவர் உணர்பெருக எனக்கு சொன்ன வார்த்தைகள் என்னை உணர்ச்சியின் எல்லைலக்கே கொண்டு சென்றுவவிட்டது

 

அவர் கூறியிருந்ததாவவது " நான் ஒருநாள் தியேட்டருக்கு சென்றபோது குருஜி நடடித்த படம் ஒன்றினை திரையிட்டிருந்தார்கள் அதிலிருந்து நானும் எனது நண்பர்களும் அவரின் ரசிகராகிவிட்டோம்" ஏன்று சொன்னார்கள் இதிலிருந்து நாண் ஒன்றை உணர்ந்து கொணண்டேன்

 

உங்களுக்கு தமிழில் மட்டும் ரசிகர்கள் கிடையாது.....
நீங்கள் வேல்ட் ஹீ்ரோ....

உங்களின் அடுத்தபடமும் இதனைப்போல வெற்றியடைந்தால் மொட்டைபோடுவதன்று வேண்டிக்கொண்டு விடை பெறுகின்றேன்...

 

 

டிங் டொங் குருஜிக்கு ஜெய்.......

 

 

அடுத்த படத்திற்காக ஆவலாக காத்திருக்கும்
அன்பு சீடன்,
பித்தன்,
ip address 127.168.0.1

Popular Post

Tips