நடிகையை கண்டபடி உரசிய இரசிகர் பட்டாளம்

180, ethirneechchal poanra padankalil nadiththa priyaa aananth irumpukuthirai padaththirku piraku tharpoathu vimaludan oru oorla irandu raaja padaththil nadiththu kondirukkiraar. ippadaththin padappidippu mayilaaduthurai rayil nelaiyaththil nadanthirukkirathu. padappidippai kaanpatharkaaka vantha kooddam choori, vimal, priyaa aananth moonru paeraiyum choolnthullanar. chumaar ladchaththirkum maerppaddo choolnthathaal charru paraparappaaka kaanappaddathudan kooddaththil chilar cheendiyathaal priyaa aananth kaththa aarampiththullaar. pin anku paathukaappirku iruntha poalis … Continue reading "nadikaiyai kandapadi urachiya irachikar paddaalam"
nadikaiyai kandapadi urachiya irachikar paddaalam

180, எதிர்நீச்சல் போன்ற படங்களில் நடித்த ப்ரியா ஆனந்த் இரும்புகுதிரை படத்திற்கு பிறகு தற்போது விமலுடன் ஒரு ஊர்ல இரண்டு ராஜா படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நடந்திருக்கிறது. படப்பிடிப்பை காண்பதற்காக வந்த கூட்டம் சூரி, விமல், ப்ரியா ஆனந்த் மூன்று பேரையும் சூழ்ந்துள்ளனர்.

சுமார் லட்சத்திற்கும் மேற்ப்பட்டோர் சூழ்ந்ததால் சற்று பரபரப்பாக காணப்பட்டதுடன் கூட்டத்தில் சிலர் சீண்டியதால் ப்ரியா ஆனந்த் கத்த ஆரம்பித்துள்ளார்.

பின் அங்கு பாதுகாப்பிற்கு இருந்த போலிஸ் அந்த கூட்டத்தை கலைத்து அவரை கூட்டத்திலிருந்து மீட்டு கேரவனுக்குள் அனுப்பியுள்ளனர்.

பயந்துப்போன ப்ரியா கூட்டம் கலைந்தும் ரொம்பநேரத்திற்கு வெளியேவர வில்லையாம். 

Popular Post

Tips