பெண்கள் சுய இன்பம் பெறலாமா

intha thalaippu mikuntha aachchariyaththaik kodukkum. ithil kooda nanmai ullathaa enru kooda palarukku thonrum. aanaal ithaip parri palar velippadaiyaaka paecha vedkappaduvom. unmaiyil nadappathaip parri velippadaiyaaka marravarkalidam paecha mudiyaamal poakalaam. aanaal naam cheyyum ovvooru cheyalin moolam kidaikkum nanmaikal ennavenru therinthu kolvathil entha thavarum illai. palarukku aarkasam enraal ennavenru theriyaamal irukkalaam. aarkasam enpathu penkal uravil uchchakkaddaththai adaivathaith thaan … Continue reading "penkal chuya inpam peralaamaa"
penkal chuya inpam peralaamaa

இந்த தலைப்பு மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுக்கும். இதில் கூட நன்மை உள்ளதா என்று கூட பலருக்கு தோன்றும். ஆனால் இதைப் பற்றி பலர் வெளிப்படையாக பேச வெட்கப்படுவோம். உண்மையில் நடப்பதைப் பற்றி வெளிப்படையாக மற்றவர்களிடம் பேச முடியாமல் போகலாம். ஆனால் நாம் செய்யும் ஒவ்வொரு செயலின் மூலம் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்து கொள்வதில் எந்த தவறும் இல்லை.

பலருக்கு ஆர்கஸம் என்றால் என்னவென்று தெரியாமல் இருக்கலாம். ஆர்கஸம் என்பது பெண்கள் உறவில் உச்சக்கட்டத்தை அடைவதைத் தான் அப்படி சொல்வார்கள். சில பெண்கள் இத்தகைய ஆர்கஸத்தை அடைய கஷ்டப்படுவார்கள். அத்தகையவர்கள் இடுப்பு தொடர்பான உடற்பயிற்சியை மேற்கொள்வது மிகவும் நல்லது.

ஆனால் சிலரோ ஒருநாளைக்கு பலமுறை ஆர்கஸத்தை அடைவார்கள். சுய இன்பம்.. வெறும் சொர்க்கம் மட்டுமல்ல. ஆரோக்கியமும் கூட.. இப்படி ஆர்கஸத்தை அடிக்கடி அடைவதால் ஏதேனும் பிரச்சனை ஏற்படுமோ என்று பலர் பயப்படுவார்கள். ஆனால் உண்மையில் ஆர்கஸத்தை அடைவது பெண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

எப்படியெனில் ஆர்கஸத்தை அடையும் போது மூளையில் இருந்து வெளிவரும் காதல் ஹார்மோனானது, உடல் மற்றும் மனதில் உள்ள பிரச்சனைகளை சரிசெய்து, ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். இங்கு ஆர்கஸத்தை அடைவதால் கிடைக்கும் நன்மைகளைப் பட்டியலிட்டுள்ளோம். அதைப் பார்ப்போமா!!!

ஆர்கஸத்தை அடைந்த பின்னர் நல்ல தூக்கம் வரும். எனவே பல நாட்கள் நல்ல தூக்கத்தைப் பெறாதவர்கள் ஆர்கஸத்தை அடையும் போது, எண்டோர்பின்கள் வெளிப்பட்டு, அது உடல் மற்றும் மூளையை அமைதி அடையச் செய்து, நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

ஆம், ஆர்கஸம் நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். எப்படியெனில் ஆர்கஸத்தை அடையும் போது, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கும் கெமிக்கலான DHEA வெளியிடப்படுவதோடு, அந்த கெமிக்கல் எலும்புகளை வலுவோடும் வைத்துக் கொள்ளும்.

கடுமையான தலைவலியால் அவஸ்தைப்படும் போது, ஆர்கஸத்தை அடைந்தால், அப்போது வெளிவரும் காதல் ஹார்மோன் ஆக்ஸிடோசின் தலைவலியில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

பெண்கள் கொண்டு சோதிக்கப்பட்ட ஆய்வு ஒன்றில் வாரத்திற்கு மூன்று முறைக்கு மேல் ஆர்கஸத்தை உணர்ந்தால், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறையும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆய்வு ஒன்றில், பெண்ணின் உடலில் ஆர்கஸத்தை அடையும் போது வாஸோபிரஸின் மற்றும் ஆக்ஸிடோசின் என்னும் இரண்டு ஹார்மோன்கள் வெளிவரும். அதிலும் வாரத்திற்கு இரண்டு முறை அடைந்தால், இந்த ஹார்மோன்கள் இரண்டும் பெண்களின் வாழ்நாளை நீட்டிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

டென்சனாக இருகும் போது, அதில் இருந்து முற்றிலும் வெளிவர ஆர்கஸம் உதவி புரியும். ஏனெனில் ஆர்கஸத்தின் போது வெளிவரும் ஹார்மோன்கள் உடலை ரிலாக்ஸ் அடையச் செய்வதுடன், நரம்பு மண்டலத்தை அமைதி அடையச் செய்யும். எனவே டென்சனாக இருக்கும் போது உங்கள் துணையுடன் உறவு கொள்ளுங்கள். இதனால் டென்சன் நீங்குவது மட்டுமின்றி, புத்துணர்ச்சியுடன் இருக்கலாம்.

ஆம், சிலருக்கு உணவுகளின் மீது அளவுக்கு அதிகமான ஆசை இருக்கும். இதனால் எப்போதும் சாப்பிட்டுக் கொண்டே இருப்பீர்கள். இத்தகைய ஆவலை ஆர்கஸம் கட்டுப்படுத்தும். ஏனெனில் இதனால் உடலில் வெளிவரும் கெமிக்கலானது எப்போதும் சாப்பிட்டுக் கொண்டே இருக்கும் எண்ணத்தைத் தடுத்து, சரியான நேரத்தில் சரியான அளவில் சாப்பிட உதவி புரியும்.

பெண்களுக்கு எப்போதுமே பிட்டாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆகவே நன்கு பிட்டாகவும் சரியான உடல் எடையுடனும் இருக்க வேண்டுமானால், ஆர்கஸம் உதவி புரியும். மேலும் ஆய்வு ஒன்றில் வாரத்திற்கு இரண்டு முறை ஆர்கஸம் அடைந்தால் 1000 கலோரிகள் எரிக்கப்படுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் இது ட்ரெட்மில்லில் பயிற்சி செய்வதற்கு சமம் என்றும் ஆய்வில் சொல்லப்படுகிறது. 

Popular Post

Tips