இயக்குனரை வெளியேற்றிவிட்டு நடிகருக்கு முத்தம் கொடுத்த நடிகை

Student Of The Year enra paalivud padaththil arimukamaana nadikar varun thavaan,aduththaaka  nadikkum  padam   Main Tera Hero, intha padaththil avarukku jodiyaaka pirapala nadikai iliyaanaa nadikkiraar. thamil, thelunku, inthi ena moonru moalikalil pirapalam adaintha oru heroyine oru puthumuka nadikarudan nadikka muthalil thayankiyathaakavum, aanaal padaththil iliyaanaavin kaerakdar mikavum chirappaaka irunthathaal intha padaththil nadikka avar oppukkondathaakavum therikirathu. chameepaththil intha … Continue reading "iyakkunarai veliyaerrividdu nadikarukku muththam koduththa nadikai"
iyakkunarai veliyaerrividdu nadikarukku muththam koduththa nadikai

Student Of The Year என்ற பாலிவுட் படத்தில் அறிமுகமான நடிகர் வருண் தவான்,அடுத்தாக  நடிக்கும்  படம்   Main Tera Hero, இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை இலியானா நடிக்கிறார்.

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிரபலம் அடைந்த ஒரு ஹீரோயினி ஒரு புதுமுக நடிகருடன் நடிக்க முதலில் தயங்கியதாகவும், ஆனால் படத்தில் இலியானாவின் கேரக்டர் மிகவும் சிறப்பாக இருந்ததால் இந்த படத்தில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டதாகவும் தெரிகிறது.

சமீபத்தில் இந்த படத்திற்காக ஒரு லிப் லாக் காட்சி மும்பையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டது. ஒரு பிரபல நடிகையுடன் லிப் லாக் காட்சியில் நடிக்க தயங்கினார் வருண் தவான். கூச்ச சுபாவத்தோடு நடித்ததால் முத்தக்காட்சி சிறப்பாக அமையவில்லை என இயக்குனர் அதிருப்தி அடைந்தார்.

பின்னர் இயக்குனர் உள்பட படக்குழுவினர்கள் அனைவரையும் வெளியேற்றிவிட்டு, ஒளிப்பதிவாளரை மட்டும் வைத்துக்கொண்டு லிப் லாக் காட்சியை  இலியானாவே இயக்கி படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்துள்ளார்.

Popular Post

Tips