நடுத்தெருவில் நிர்வாணமாக ஓடிய இளம்பெண் (வீடியோ)

mikavum pichiyaaka iyankikkondiruntha landan theru onril pen oruvar udaikal aethuminri nervaanamaaka jakin oadikkondiruntha champavaththaal appakuthi makkal athirchchi adainthanar. intha champavaththai veediyoa eduththu inaiyaththil palar veliyiddullanar. antha pennai thaduththu neruththi vichaaranai cheytha poaleesar, avar charru mananelai chariyillaathavar enpathu theriya vanthathaal avar meethu evvitha kaithu nadavadikkaiyum edukkappadavillai. naerru iravu landanel ulla Uxbridge Road,enra chaalaiyil oru pen udaikal … Continue reading "naduththeruvil nervaanamaaka oadiya ilampen (veediyoa)"
naduththeruvil nervaanamaaka oadiya ilampen (veediyoa)

மிகவும் பிசியாக இயங்கிக்கொண்டிருந்த லண்டன் தெரு ஒன்றில் பெண் ஒருவர் உடைகள் ஏதுமின்றி நிர்வாணமாக ஜாகிங் ஓடிக்கொண்டிருந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து இணையத்தில் பலர் வெளியிட்டுள்ளனர். அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி விசாரணை செய்த போலீஸார், அவர் சற்று மனநிலை சரியில்லாதவர் என்பது தெரிய வந்ததால் அவர் மீது எவ்வித கைது நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

நேற்று இரவு லண்டனில் உள்ள Uxbridge Road,என்ற சாலையில் ஒரு பெண் உடைகள் எதுவும் இன்றி சாலையின் ஓரத்தில் ஜாகிங் ஓடிக்கொண்டிருந்தாள். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பலர் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

ஒருசிலர் இந்த காட்சியை வீடியோ எடுத்து இணையத்த்தில் பதிவு செய்தனர். அந்த வழியே ரோந்து வந்த பெண் போலீஸார் ஒருவர், நிர்வாணமாக ஓடிக்கொண்டிருந்த பெண்ணைதடுத்து நிறுத்தி விசாரணை செய்தபோது, அந்த பெண் முன்னுக்கு பின் முரணான தகவல் தந்ததால், அவர் மனநிலை சரியில்லாதவர் என்பது தெரிய வந்தது.

பின்னர் அந்த பெண் போலீஸ் அதிகாரி அருகில் இருந்த கடையில் புதிய உடை ஒன்றை வாங்கிக்கொடுத்து அந்த பெண்ணுக்கு அந்த உடைகளை அணிவித்து அனுப்பி வைத்தார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

Popular Post

Tips