அரை நிர்வாணமாக நடிக்க மறுத்த சன்னி லியோன்

munnaal paaliyal pada nadikaiyaana channe liyoan tharpoathu kolivuddil 'raakine em.em.es 2' padaththil pichiyaakavullaar. ippadaththirkaaka pala kavarchchik kaadchikalil nadiththullaar channe liyoan. innelaiyil anmaiyil raakine em.em.es 2 padakkuluvinar channe liyoanen arai nervaana kuliyal kaadchi onrinai padamamaakka nenaiththullanar. aanaal palarum ethirpaaraatha vakaiyil doplassaka nadikka maruththullaar channe liyoan. ithanaiyaduththu channe liyoanen udal neraththil chilikkan pilaasdik aadai onrinai vadivamaiththullanar.ullaadaiyinri ithanai … Continue reading "arai nervaanamaaka nadikka maruththa channe liyoan"
arai nervaanamaaka nadikka maruththa channe liyoan

முன்னாள் பாலியல் பட நடிகையான சன்னி லியோன் தற்போது கொலிவூட்டில் 'ராகினி எம்.எம்.எஸ் 2' படத்தில் பிஸியாகவுள்ளார்.
இப்படத்திற்காக பல கவர்ச்சிக் காட்சிகளில் நடித்துள்ளார் சன்னி லியோன். இந்நிலையில் அண்மையில் ராகினி எம்.எம்.எஸ் 2 படக்குழுவினர் சன்னி லியோனின் அரை நிர்வாண குளியல் காட்சி ஒன்றினை படமமாக்க நினைத்துள்ளனர்.

ஆனால் பலரும் எதிர்பாராத வகையில் டொப்லெஸ்ஸாக நடிக்க மறுத்துள்ளார் சன்னி லியோன். இதனையடுத்து சன்னி லியோனின் உடல் நிறத்தில் சிலிக்கன் பிளாஸ்டிக் ஆடை ஒன்றினை வடிவமைத்துள்ளனர்.உள்ளாடையின்றி இதனை அணிந்து சன்னி லியோன் நடித்த இக்காட்சி 17 கமெராக்களைக்கொண்டு படமாக்கப்பட்டுள்ளது.

இதன்போது காட்சியில் இடம்பெறும் சன்னி லியோன் மற்றும் கரன் மெஹ்ரா தவிர ஒரு சிலரே படப்பிடிப்புத் தளத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.


குறித்த குளியல் காட்சி கவர்ச்சியாகவும் நிஜமானது போன்றும் உள்ளதாக படக்குழுவினர் திருப்தியடைந்துள்ளனர். படப்பிடிப்புத் தளம் சௌகரிகமாக இல்லாமையினாலேயே சன்னி லியோன் டொப்லெஸ்ஸாக நடிக்க மறுத்ததாக தகவல்கள் கசிந்துள்ளன.

இதேவேளை மற்றுமொரு பாலியல் பட நடிகையான சந்தியா மிருதுலுடன் உதட்டோடு உதடு பதித்து முத்தக் காட்சியில் நடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அக்காட்சியின் படம் ஒன்றும் வெளியாகியுள்ளது. இக்காட்சியும் ராகினி எம்.எம்.எஸ் 2' படத்தில் இடம்பெறுமாம்.

Popular Post

Tips