எதிர்பை மீறி இலங்கையில் நிகழ்ச்சி நடத்தி குத்தாட்டம் போட்ட டிடி யை என்ன செய்யலாம்

vijay divi chooppar chinkar nekalchchiyil verri perravarkal, ilankaiyil nekalchchi nadaththuvatharku thamilarkal kadum ethirppukkalai theriviththanar. aanaal vijay divi intha nekalchchikkum, enkalukkum entha champanthamum illai ena naluviyathu. 16intha nelaiyil vijay divi ichaikkulu marrum chooppar chinkar nekalchchiyil pankaerra aan, pen paadakarkal, vijay diviyil nadana nekalchchiyil paddaiyai kilappiya sreepriyaa, vijay diviyin mukkiya nekalchchi thokuppaaline didi ennum thivya tharshene aakiyoar … Continue reading "ethirpai meeri ilankaiyil nekalchchi nadaththi kuththaaddam poadda didi yai enna cheyyalaam"
ethirpai meeri ilankaiyil nekalchchi nadaththi kuththaaddam poadda didi yai enna cheyyalaam

விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்கள், இலங்கையில் நிகழ்ச்சி நடத்துவதற்கு தமிழர்கள் கடும் எதிர்ப்புக்களை தெரிவித்தனர். ஆனால் விஜய் டிவி இந்த நிகழ்ச்சிக்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என நழுவியது.

16இந்த நிலையில் விஜய் டிவி இசைக்குழு மற்றும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆண், பெண் பாடகர்கள், விஜய் டிவியில் நடன நிகழ்ச்சியில் பட்டையை கிளப்பிய ஸ்ரீப்ரியா, விஜய் டிவியின் முக்கிய நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடி என்னும் திவ்ய தர்ஷினி ஆகியோர் இலங்கையில் நிகழ்ச்சியை நடத்தி குத்தாட்டம் வேறு போட்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் இவர்களுடன் கானா பாலாவும் கலந்து கொண்டுள்ளது மேலும் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இந்த நிகழ்ச்சி நடைபெற்றதற்கு முக்கிய காரணமே விஜய் டிவி மற்றும் திவ்ய தர்ஷினி தான் என கூறப்படுகின்றது. இவர்கள் இலங்கை சென்று குத்தாட்டம் போட்ட வீடியோக்கள் அங்குள்ள தமிழர்களால் முகநூலில் பரப்பப்பட்டு வருகின்றது. மேலும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சில இளம்பெண் பாடகர்கள் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளினி பிரபல சிங்கள் அரசியல் பிரமுகர் விட்டில் சில மணி நேரம் தஞ்சம் புகுந்ததாக கூறப்படுகின்றது. அதுகுறித்த வீடியோ இன்னும் சில நாட்களில் வெளியாகலாம் என தகவல்கள் கசிந்துள்ளன.

இந்த செய்தியை ஷேர் செய்து இவர்கள் வண்ட வாளங்களை வெளிச்சத்திற்கு கொண்டுவாருங்கள்….

Popular Post

Tips