நஸ்ரியாவின் நெஞ்சுப்பகுதியை அமுக்கும் வீடியோவால் பிரச்சனை (வீடியோ)

kadantha irandu naadkalaaka koalivuddai paraparappaakkiya cheythi nasriyaavum adleeyum nadanamaaduvathu poanra oru veediyoa veliyaanathu. antha nadana veediyoavil  adlee nasriyaavidam thavaraaka nadanthu kolkinraar. intha cheythi koadampaakkam muluvathum naerru valam vanthu kondirunthathu. orae oru padam eduththa paiyanukku impuddu  kiraakkiyaa ena kichukichuththu kondirunthanar. ithai parri adleeyidam kaedda poathu antha veediyoavil irukkum napar naan kidaiyaathu. enakku nadanamae aadaththeriyaathu. nasriyaavidam chilmisham … Continue reading "nasriyaavin nejchuppakuthiyai amukkum veediyoavaal pirachchanai (veediyoa)"
nasriyaavin nejchuppakuthiyai amukkum veediyoavaal pirachchanai (veediyoa)

கடந்த இரண்டு நாட்களாக கோலிவுட்டை பரபரப்பாக்கிய செய்தி நஸ்ரியாவும் அட்லீயும் நடனமாடுவது போன்ற ஒரு வீடியோ வெளியானது. அந்த நடன வீடியோவில்  அட்லீ நஸ்ரியாவிடம் தவறாக நடந்து கொள்கின்றார். இந்த செய்தி கோடம்பாக்கம் முழுவதும் நேற்று வலம் வந்து கொண்டிருந்தது. ஒரே ஒரு படம் எடுத்த பையனுக்கு இம்புட்டு  கிராக்கியா என கிசுகிசுத்து கொண்டிருந்தனர். இதை பற்றி அட்லீயிடம் கேட்ட போது அந்த வீடியோவில் இருக்கும் நபர் நான் கிடையாது. எனக்கு நடனமே ஆடத்தெரியாது. நஸ்ரியாவிடம் சில்மிஷம் செய்யும் அந்த நபர் வேறு ஒருவர் என தெரிவித்தார்.

மேலும் இது குறித்து விசாரணையில் இறங்கிய போது, கேரளாவில் இருந்து நம்ம குருவி ஒரு செய்திய கொண்டு வந்துச்சு. அது ஒரு டிவி நிகழ்ச்சி அந்த நிகழ்ச்சியில் நடனமாடுவது நஸ்ரியாவின் முன்னால் காதலர்களில் ஒருவர் என ஒரு பெரிய குண்ட தூக்கிபோட்டுச்சி குருவி. அட ஆமாப்பா அது ஒரு பெரிய லிஸ்டே இருக்குதம்பா. கேட்ட எனக்கே தல சுத்திடிச்சு உனக்கு எதுக்கு அதெல்லாம் சொல்லி மலுப்பிடுச்சு நம்ம குருவி.

இது பற்றி நஸ்ரியாவை தொடர்பு கொண்ட போது, நானே கல்யாணம் ஆகி செட்டில் அகலாம்னு நினைச்சா ஏதாவது ஒரு பிரச்சினைய கிளப்பி ஏன்? என் வாழ்க்கையோடு விளையாடுறீங்க என சோகத்துடன் கூறுகின்றார். மேலும் இதுவரை என்னை பற்றி வந்த செய்திகள் அனைத்தும் வதந்தி அதை யாரும் நம்ப வேண்டாம் என கூறியுள்ளார்.

Popular Post

Tips