மகளிர் பாடசாலை இணையத்தளத்தில் ஆபாச படங்கள்

piriddanelulla makalir paadachaalaiyoonrin inaiyaththalaththil aapaacha inaiyaththalamoanrukkaana inaippai aerpaduththiyirunthamai paraparappai aerpaduththiyullathu. kend piraanthiyaththilulla havaerth ilakkanap paadachaalaiyin inaiyaththalaththil aapaacha padankalum veediyoavum inaikkappaddiruppathai kanda maanavikalin perror perum athir;chchiyadainthanar. ippaadachaalaiyin palaiya inaiyaththala mukavariyai paaliyal padavineyoaka neruvanamoanru vaankiyathaiyaduththae intha vipareetham aerpaddathu. ippaadachaalaikkaaka puthiya inaiyaththalam uruvaakkappaddapoathilum perrorkal chilar palaiya inaiyaththalaththai thiranthupaarkka naeriddapoathu athirchchiyadanthanar. ithu thodarpaaka perror palar muraippaadu cheythathaiyaduththu paadachaalai nervaakam … Continue reading "makalir paadachaalai inaiyaththalaththil aapaacha padankal"
makalir paadachaalai inaiyaththalaththil aapaacha padankal

பிரிட்டனிலுள்ள மகளிர் பாடசாலையொன்றின் இணையத்தளத்தில் ஆபாச இணையத்தளமொன்றுக்கான இணைப்பை ஏற்படுத்தியிருந்தமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கென்ட் பிராந்தியத்திலுள்ள ஹைவேர்த் இலக்கணப் பாடசாலையின் இணையத்தளத்தில் ஆபாச படங்களும் வீடியோவும் இணைக்கப்பட்டிருப்பதை கண்ட மாணவிகளின் பெற்றோர் பெரும் அதிர்;ச்சியடைந்தனர்.

இப்பாடசாலையின் பழைய இணையத்தள முகவரியை பாலியல் படவிநியோக நிறுவனமொன்று வாங்கியதையடுத்தே இந்த விபரீதம் ஏற்பட்டது.

இப்பாடசாலைக்காக புதிய இணையத்தளம் உருவாக்கப்பட்டபோதிலும் பெற்றோர்கள் சிலர் பழைய இணையத்தளத்தை திறந்துபார்க்க நேரிட்டபோது அதிர்ச்சியடந்தனர்.

இது தொடர்பாக பெற்றோர் பலர் முறைப்பாடு செய்ததையடுத்து பாடசாலை நிர்வாகம் மன்னிப்பு கோரியுள்ளதுடன் பழைய இணையத்தளத்தை மீண்டும் வாங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக  அப்பாடசாலையின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார.

Popular Post

Tips