ஸ்ருதிஹாஸனின் மோசமான ஆபாச போஸ்டர்கள்

sruthihaasan nadiththa thelunkup pada poasdarkal padu aapaachamaaka iruppathaakak koori hatharaapaathil kiliththerinthanar. nadikai sruthihaachan allu arjunudan nadiththulla padam raeskurram (raes kuthirai). inthap padaththil padu kavarchchiyaaka nadiththullaaraam sruthihaasan. viraivil padam veliyaaka ullathu. padaththin vilamparaththirkaaka hatharaapaath udpada aanthiraavin palvaeru pakuthikalil padaththin poasdarkal oddappaddirunthana. ivarril sruthihaasanen kavarchchiyaana sdilkal irunthana. ithanaal vaanankalai neruththividdu allathu vaekaththaik kuraiththu intha poasdarkalai vaakana oaddikal … Continue reading "sruthihaasanen mochamaana aapaacha poasdarkal"
sruthihaasanen mochamaana aapaacha poasdarkal

ஸ்ருதிஹாஸன் நடித்த தெலுங்குப் பட போஸ்டர்கள் படு ஆபாசமாக இருப்பதாகக் கூறி ஹைதராபாதில் கிழித்தெறிந்தனர். நடிகை ஸ்ருதிஹாசன் அல்லு அர்ஜூனுடன் நடித்துள்ள படம் ரேஸ்குர்ரம் (ரேஸ் குதிரை).

இந்தப் படத்தில் படு கவர்ச்சியாக நடித்துள்ளாராம் ஸ்ருதிஹாஸன். விரைவில் படம் வெளியாக உள்ளது. படத்தின் விளம்பரத்திற்காக ஹைதராபாத் உட்பட ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

இவற்றில் ஸ்ருதிஹாஸனின் கவர்ச்சியான ஸ்டில்கள் இருந்தன. இதனால் வானங்களை நிறுத்திவிட்டு அல்லது வேகத்தைக் குறைத்து இந்த போஸ்டர்களை வாகன ஓட்டிகள் பார்த்து ரசித்துள்ளனர்.

இதனால் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து சில மனித உரிமை ஆர்வலர்கள் ஆபாச போஸ்டர்கள் ஒட்டபட்ட இடங்களில் போராட்டம் நடத்தினர்.

போலீசாரும் அவர்களுடன் இணைந்து போஸ்டர்களைக் கிழித்து எறிந்தனர். மேலும் இது போன்ற போஸ்டர்களை ஒட்ட கூடாது என்று அந்த படநிறுவனத்திற்கு போலீஸார் எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது. இதுபோன்ற கவர்ச்சி காட்சிகளில் நடித்த ஸ்ருதிஹாஸனுக்கு எதிராக கண்டன கோஷங்களும் எழுப்பினர் போராட்டக்காரர்கள்.

Popular Post

Tips