வகுப்பு நடக்கும்போது தற்கொலை செய்யும் மாணவன்

cheenaavil ulla uyarthara paadachaalai onrin maadikkaddidaththilirunthu kuthiththu maanavan oruvan tharkolai cheythukondullaan. intha athirchchi champavam vakuppil paadam nadaiperrukkondirunthavaelai idamperrathanaal chaka maanavarkalum, aachiriyaiyum alloalakalloalappaddullanar.
vakuppu nadakkumpoathu tharkolai cheyyum maanavan

சீனாவில் உள்ள உயர்தர பாடசாலை ஒன்றின் மாடிக்கட்டிடத்திலிருந்து குதித்து மாணவன் ஒருவன் தற்கொலை செய்துகொண்டுள்ளான்.

இந்த அதிர்ச்சி சம்பவம் வகுப்பில் பாடம் நடைபெற்றுக்கொண்டிருந்தவேளை இடம்பெற்றதனால் சக மாணவர்களும், ஆசிரியையும் அல்லோலகல்லோலப்பட்டுள்ளனர்.

Popular Post

Tips