அமேசான் காட்டில் தாடையில் கொம்பு உள்ள விநோத மனிதர்கள்

peru naaddin ellaikkudpadda adarntha amaechaan kaadukalil inthiya palankudiyinar iruppathu chameepaththil kandupidikkappaddullathu. amaechaan, aaprikkaa marrum peru naaddu palankudi makkal kuriththu aaraaychchi cheyyum amaippu onru kadantha oaraandaaka theevira muyarchikku pin intha inthiya palankudiyinarai amaechaan kaaddukkul kandupidiththullanar. maelaadai aneyum valakkamillaathavarkalaaka entha moaliyaiyum arinthiraathavarkalaaka avvalavu aen thankalukkenru peyarkal kooda illaathavarkalaaka avarkal ullanar. unavukkaaka vaeddaiyaaduvathum, moonkil marrum panaiyoalai vaeyntha kudilkalil … Continue reading "amaechaan kaaddil thaadaiyil kompu ulla vinootha manetharkal"
amaechaan kaaddil thaadaiyil kompu ulla vinootha manetharkal

பெரு நாட்டின் எல்லைக்குட்பட்ட அடர்ந்த அமேசான் காடுகளில் இந்திய பழங்குடியினர் இருப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமேசான், ஆப்ரிக்கா மற்றும் பெரு நாட்டு பழங்குடி மக்கள் குறித்து ஆராய்ச்சி செய்யும் அமைப்பு ஒன்று கடந்த ஓராண்டாக தீவிர முயற்சிக்கு பின் இந்த இந்திய பழங்குடியினரை அமேசான் காட்டுக்குள் கண்டுபிடித்துள்ளனர்.

மேலாடை அணியும் வழக்கமில்லாதவர்களாக எந்த மொழியையும் அறிந்திராதவர்களாக அவ்வளவு ஏன் தங்களுக்கென்று பெயர்கள் கூட இல்லாதவர்களாக அவர்கள் உள்ளனர். உணவுக்காக வேட்டையாடுவதும், மூங்கில் மற்றும் பனையோலை வேய்ந்த குடில்களில் வசிப்பதும் இவர்களது வாழ்க்கை முறை. உணவை தேடி நாடோடிகளாக வாழ்கிறார்கள்....!

Popular Post

Tips