மாணவர்களுடன் மது அருந்தி ஆபாச நடனம் ஆடிய ஆசிரியை

amerikkaavil paarddiyil mathu arunthuviddu maanavarkaludan aapaacha nadanam aadiya palli aachiriyai chaspend cheyyappaddullaar. amerikkaavin puloaridaa maanelaththil ulla kernaan midil skoolil kaalpanthu payirchiyaalaraakavum, udarpayirchi aachiriyaiyaakavum irunthavar koardne spruyil. avar kadantha mae maatham thanathu maanavar oruvarin veeddil nadantha kaalpanthu ane paarddiyil kalanthu kondullaar. paarddiyil avar mathu arunthividdu maanavarkaludan chaernthu aapaachamaaka daans aadiyullaar. maelum oru maanavarai laep daans aada … Continue reading "maanavarkaludan mathu arunthi aapaacha nadanam aadiya aachiriyai"
maanavarkaludan mathu arunthi aapaacha nadanam aadiya aachiriyai

அமெரிக்காவில் பார்ட்டியில் மது அருந்துவிட்டு மாணவர்களுடன் ஆபாச நடனம் ஆடிய பள்ளி ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள கெர்னான் மிடில் ஸ்கூலில் கால்பந்து பயிற்சியாளராகவும், உடற்பயிற்சி ஆசிரியையாகவும் இருந்தவர்

கோர்ட்னி ஸ்ப்ருயில். அவர் கடந்த மே மாதம் தனது மாணவர் ஒருவரின் வீட்டில் நடந்த கால்பந்து அணி பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார். பார்ட்டியில் அவர் மது அருந்திவிட்டு மாணவர்களுடன் சேர்ந்து ஆபாசமாக டான்ஸ் ஆடியுள்ளார்.

மேலும் ஒரு மாணவரை லேப் டான்ஸ் ஆட வைத்துள்ளா். இது குறித்து ஒரு மாணவர் புகார் தெரிவித்தபோது தான் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இது குறித்து அறிந்த பள்ளி நிர்வாகம் கோர்ட்னியை சஸ்பெண்ட் செய்துள்ளது.

ஆசிரியை ஒருவர் மாணவர்கள் முன்பு ஆபாசமாக ஆடியதுடன், மாணவர் ஒருவரை லேப் டான்ஸ் ஆட வைத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பார்ட்டி நடந்த வீட்டின் உரிமையாளர் பெண் கூறுகையில், ஆசிரியை வோட்காவை கொண்டு வந்து பரிசாக அளித்தார். ஆனால் அவர் சோடா தான் குடித்தார் என்றார்.

Popular Post

Tips