12 வயது சிறுவனுடன் பாலியல் உறவு வைத்த 36 வயது பெண்

ahhpaespuk moolam nadpukondu 12 vayathu chiruvanudan paaliyal uravu vaiththa 36 vayathu pennukku 10 aandukal jaeyil thandanai koduththu theerppu alikkappaddullathu. amerikkaavil ulla Ocala, Florida enra pakuthiyai chaerntha 36 vayathu pen Joy Leaann McCall enpavar ahhpaespukkil 12 vayathu chiruvan oruvanudan nadpu kondu avanudan chaeddin cheythullaar. pinnar antha chiruvanai naeril paarkka vaendum enru alaippu viduththu, puloaridaavil ulla shaappin … Continue reading "12 vayathu chiruvanudan paaliyal uravu vaiththa 36 vayathu pen"
12 vayathu chiruvanudan paaliyal uravu vaiththa 36 vayathu pen

ஃபேஸ்புக் மூலம் நட்புகொண்டு 12 வயது சிறுவனுடன் பாலியல் உறவு வைத்த 36 வயது பெண்ணுக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை கொடுத்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள Ocala, Florida என்ற பகுதியை சேர்ந்த 36 வயது பெண் Joy Leaann McCall என்பவர் ஃபேஸ்புக்கில் 12 வயது சிறுவன் ஒருவனுடன் நட்பு கொண்டு அவனுடன் சேட்டிங் செய்துள்ளார்.

பின்னர் அந்த சிறுவனை நேரில் பார்க்க வேண்டும் என்று அழைப்பு விடுத்து, புளோரிடாவில் உள்ள ஷாப்பிங் மால் ஒன்றுக்கு வரவழைத்து அருகில் நிறுத்தியிருந்த தனது காருக்குள் அழைத்து சென்று அவனுடன் நைசாக பேசி செக்ஸ் உறவு கொண்டுள்ளார்.

பின்னர் அந்த சிறுவனுக்கு தேவையான பொருட்களை அந்த ஷாப்பிங் மாலில் வாங்கிக்கொடுத்து அனுப்பிவிட்டார்.

இதுபோல அவர் ஒரு மாத இடைவெளியில் மூன்று முறை அந்த சிறுவனுடன் பாலியல் உறவு கொண்டுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் 16-ம் திகதி சிறுவனுடன் மூன்றாவது முறை உறவு கொள்ளும்போது ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் உரிமையாளர் இந்த சம்பவத்தை கவனித்து போலீஸாரிடம் புகார் செய்துள்ளார்.

விரைந்து வந்த போலீஸார் ஷாப்பிங் மால் அருகே நின்றிருந்த காரை சோதனை செய்து பார்த்ததில் சிறுவனும், Joy Leaann McCall அவர்களும் நிர்வாணமாக செக்ஸ் உறவு கொண்டிருப்பதை கையும் களவுமாக பிடித்தனர். சிறுவனின் வயது கருதி அவனுடைய பெயரை வெளியிட போலீசார் மறுத்துவிட்டனர்.

சிறுவனுடன் பாலியல் உறவு கொண்ட குற்றத்திற்காக Joy Leaann McCall மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது.

சிறுவனை ஏமாற்றி தகாத உறவு கொண்ட Joy Leaann McCall அவர்களுக்கு பத்து ஆண்டுகள் ஜெயில் தண்டனை கொடுத்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

Popular Post

Tips