அம்மணமாக கிடந்த ஆசிரியையின் பிணம்

maerku vanka maanelaththil aachiriyai oruvar nervaana nelaiyil pinamaaka kidantha champavam athirchchiyai aerpaduththiyullathu. maerku vanka maanelaththil aachiriyai oruvar nervaana nelaiyil pinamaaka kidantha champavam athirchchiyai aerpaduththiyullathu. maerku vankaththil vadakku 25 parkaanaa maavaddaththil vachikkum aachiriyai oruvar paeloor raamakirushnaa mishanukkuch chonthamaana palliyil paneyaarri vanthullaar. champava thinaththanru ivar pallikku varaathathaal ivar veeddirku avaridam payilum maanavarkal chenrullanar. appoathu avar veeddin chamaiyalaraiyil … Continue reading "ammanamaaka kidantha aachiriyaiyin pinam"
ammanamaaka kidantha aachiriyaiyin pinam

மேற்கு வங்க மாநிலத்தில் ஆசிரியை ஒருவர் நிர்வாண நிலையில் பிணமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் ஆசிரியை ஒருவர் நிர்வாண நிலையில் பிணமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தில் வடக்கு 25 பர்காணா மாவட்டத்தில் வசிக்கும் ஆசிரியை ஒருவர் பேலூர் ராமகிருஷ்ணா மிஷனுக்குச் சொந்தமான பள்ளியில் பணியாற்றி வந்துள்ளார்.

சம்பவ தினத்தன்று இவர் பள்ளிக்கு வராததால் இவர் வீட்டிற்கு அவரிடம் பயிலும் மாணவர்கள் சென்றுள்ளனர்.

அப்போது அவர் வீட்டின் சமையலறையில் ரத்த வெள்ளத்தில் மிதந்தபடி நிர்வாணமாய் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவர்கள் கூச்சலிட்டு அக்கம்பக்கத்தினரை அழைத்ததுடன், பொலிசாரிடமும் தகவலளித்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், ஆசிரியையின் உடலில் பல்லால் கடித்த காயங்கள் இருப்பதால் அவர் கற்பழிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும் பல பேர் சேர்ந்து பலாத்காரம் செய்திருக்கலாம் என்றும் பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

Popular Post

Tips