காதலை கண்டித்த தந்தை மனம் நொந்து சிறுமி தற்கொலை

themaddakodai – mihethuchaenapura adukkumaadi veedduth thodarin aelaavathu maadiyil irunthu keelae kuthiththu chirumi oruvar tharkolai cheythukondullaar. 14 vayathaana ivar Kadhal thodarpu kaaranamaaka thanthai kandiththathai aduththu manamudainthu, naerru maalai tharkolai cheythu kondullathaaka theriyavanthullathu. chirumi maadiyil irunthu kuthiththa pinnar, kolumpu thaechiya vaiththiyachaalaiyil anumathikkappaddavaelai paliyaanathaaka poalisar theriviththullanar. champavam kuriththa maelathika vichaaranaikalai themaddakoda poalisar maerkondu varukinranar. 
kathalai kandiththa thanthai manam nonthu chirumi tharkolai

தெமட்டகொடை - மிஹிதுசேனபுர அடுக்குமாடி வீட்டுத் தொடரின் ஏழாவது மாடியில் இருந்து கீழே குதித்து சிறுமி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

14 வயதான இவர் காதல் தொடர்பு காரணமாக தந்தை கண்டித்ததை அடுத்து மனமுடைந்து, நேற்று மாலை தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சிறுமி மாடியில் இருந்து குதித்த பின்னர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவேளை பலியானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை தெமட்டகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Popular Post

Tips