பெண்களுக்கு வாட்ஸ்அப்பால் ஆபத்து

ippoathu ulla ilam thalaimuraiyinarai aaddippadaikkum onru chamooka valaithalankal. penkalukku aerkanavae chamooka valaithalankal moolamaaka aapaththu varuvathu anaivarukkum therintha onru thaan. aanaal tharpoathu chelpoanel payanpadum aapsana vaadsap moolamaakavum varaththodankiyullathu. athu eppadi naan en chelpoanel thaneppadda muraiyil upayoakikkum aaps thaanae. athil enna pirachchanai irukkirathu enra kaelvi anaivarukkum varum.
penkalukku vaadsappaal aapaththu

இப்போது உள்ள இளம் தலைமுறையினரை ஆட்டிப்படைக்கும் ஒன்று சமூக வலைதளங்கள்.
பெண்களுக்கு ஏற்கனவே சமூக வலைதளங்கள் மூலமாக ஆபத்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.

ஆனால் தற்போது செல்போனில் பயன்படும் ஆப்ஸான வாட்ஸ்அப் மூலமாகவும் வரத்தொடங்கியுள்ளது.

அது எப்படி நான் என் செல்போனில் தனிப்பட்ட முறையில் உபயோகிக்கும் ஆப்ஸ் தானே. அதில் என்ன பிரச்சனை இருக்கிறது என்ற கேள்வி அனைவருக்கும் வரும்.

Popular Post

Tips