பணம் மட்டுமே வாழ்க்கை சன்னி லியோனின் முடிவு

inthiya chinemaavae channe liyoanen oru naal kaalsheddirkaaka kaaththukkondu irukkirathu.   antha alavirku ivarathu pukal uchchaththai thoddullathu. aanaal ivarathu ilamai kaalam mikavum ellaa pirapalankalai poala choakamaaka thaan irunthirukkirathu.   ivarathu chiru vayathil oru kaddaththil panamaa? illai palliyaa enru oru kaddam vantha poathu avar panaththai thaan thaerntheduththaaraam. athan kaaranamaakavae antha maathiri padankalil nadikka vaendiya nelai enru varuththaththudan … Continue reading "panam maddumae vaalkkai channe liyoanen mudivu"
panam maddumae vaalkkai channe liyoanen mudivu
இந்திய சினிமாவே சன்னி லியோனின் ஒரு நாள் கால்ஷிட்டிற்காக காத்துக்கொண்டு இருக்கிறது.
 
அந்த அளவிற்கு இவரது புகழ் உச்சத்தை தொட்டுள்ளது. ஆனால் இவரது இளமை காலம் மிகவும் எல்லா பிரபலங்களை போல சோகமாக தான் இருந்திருக்கிறது.
 
இவரது சிறு வயதில் ஒரு கட்டத்தில் பணமா? இல்லை பள்ளியா என்று ஒரு கட்டம் வந்த போது அவர் பணத்தை தான் தேர்ந்தெடுத்தாராம். அதன் காரணமாகவே அந்த மாதிரி படங்களில் நடிக்க வேண்டிய நிலை என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
 
ஆனால் அதற்காக வருந்தவும் இல்லை என்றும் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறினார்.

Popular Post

Tips