அந்த இடத்தில் பச்சை குத்திய ஸ்ருதி ஹாசன்

nadikai sruthi haachan pachchai kuththuvathil thane aarvam kondavar, aanantham kondavar. ippoathu ivarathu udalin 5 idankalai vitham vithamaana pachchai alankarikkirathaam. muthalil muthukil thamilil pachchai kuththiyirunthaar sruthi haachan. tharpoathu maelum naanku vithamaana pachchaikalaik kuththi pachchai haachanaaka maariyullaar. nadikaikal pachchai kuththuvathu paeshanaaki varukirathu. haalivud muthal koalivud varai vitham vithamaana pachchaikaludan nadamaadum nadikaikal palar.   sruthi haachan muthalil pachchai … Continue reading "antha idaththil pachchai kuththiya sruthi haachan"
antha idaththil pachchai kuththiya sruthi haachan
நடிகை ஸ்ருதி ஹாசன் பச்சை குத்துவதில் தனி ஆர்வம் கொண்டவர், ஆனந்தம் கொண்டவர். இப்போது இவரது உடலின் 5 இடங்களை விதம் விதமான பச்சை அலங்கரிக்கிறதாம். முதலில் முதுகில் தமிழில் பச்சை குத்தியிருந்தார் ஸ்ருதி ஹாசன். தற்போது மேலும் நான்கு விதமான பச்சைகளைக் குத்தி பச்சை ஹாசனாக மாறியுள்ளார். நடிகைகள் பச்சை குத்துவது பேஷனாகி வருகிறது. ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை விதம் விதமான பச்சைகளுடன் நடமாடும் நடிகைகள் பலர்.
 
ஸ்ருதி ஹாசன் முதலில் பச்சை குத்தியது அவரது முதுகில்தான். தமிழில் அதைக் குத்தியுள்ளார்.பின்னர் கையில் ரோஜா பூவை பச்சை குத்திக் கொண்டார். பின்னர் காலிலும் ஒரு பச்சையைப் பதித்தார். தற்போது 5 ஆவது முறையாக தநது கையில் ஒரு பச்சையைப் பதித்துள்ளார்.

திரிஷாதான் இந்த வகையில் முதல்வர், முன்னணியில் இருப்பவர். இவர் தனது மார்பில் நெமோ என்ற மீனைப் பச்சை குத்தி அசத்தியவர். திரிஷாவின் கணக்கு இந்த வகையில் மூன்று பச்சைகளாம். நடிகை நயன்தாரா பிரபுதேவாவை தீவிரமாக காதலித்தபோது தனது கையில் பிரபு என்று பச்சை குத்தினார். காதல் முறிவுக்குப் பின்னர் அதை அழிக்க முடியாமல் அவஸ்தைப்பட்டார்.

நமீதா தனது அகன்ற முதுகில் பச்சை குத்தி வைத்துள்ளார்.

ரீமா சென் தனது கவர்ச்சிகரமான வயிற்றுப் பகுதியில் அழகிய பறவையை பச்சை குத்தி வைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் இப்படி பச்சை நாயகியாக வலம் வருவோர் வரிசையில் குஷ்பு, சிம்ரன், சினேகா, பிரியா மணி என பலரை காணலாம் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

 

Popular Post

Tips