உலகை அழிவு நெருங்கிவிட்டது உலகத்தை நோக்கி வரும் விண்கல்

1950 diae ennum vinkal nam ulakaththai 2880 aam aandu maarch 16 aam thikathi ulakai thaakkum ena kanakkiddullanar . aanaal atharkul antha vinkal ulakai thaakkaamal irukkum valimuraikalai kandupidiththu vidalaam ena vijjanekal nampukinranar . intha 1950 diae vinkal 2880 aam aandu ulakai thaakka 0.3 chathaveetha vaayppukal thaan irukkirathu . intha vinkal 1 kimee alavu viddam kondathu . … Continue reading "ulakai alivu nerunkividdathu ulakaththai nookki varum vinkal"
ulakai alivu nerunkividdathu ulakaththai nookki varum vinkal

1950 டிஏ என்னும் விண்கல் நம் உலகத்தை 2880 ஆம் ஆண்டு மார்ச் 16 ஆம் திகதி உலகை தாக்கும் என கணக்கிட்டுள்ளனர் . ஆனால் அதற்குள் அந்த விண்கல் உலகை தாக்காமல் இருக்கும் வழிமுறைகளை கண்டுபிடித்து விடலாம் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர் . இந்த 1950 டிஏ விண்கள் 2880 ஆம் ஆண்டு உலகை தாக்க 0.3 சதவீத வாய்ப்புகள் தான் இருக்கிறது .

இந்த விண்கல் 1 கிமீ அளவு விட்டம் கொண்டது . ஒரு நொடிக்கு 9 மைல் வேகத்தில் சுற்றிக் கொண்டு இருக்கிறது . இந்த வேகத்தில் இந்த விண்கல் துகள் துகள்களாக பிரிந்து விட வேண்டும் . ஆனால் அதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை .

இந்த விண்கல் ஒரு வேளை பூமியை தாக்கினால் 44,580 மெகா தொன் அளவு குண்டு வெடித்தால் என்ன தாக்கம் இருக்குமோ அதே அளவு தாக்கத்தை ஏற்படுத்தும் . மேலும் சுனாமியை ஏற்படுத்தும் . உயிர்களுக்கு கடுமையான பாதிப்பை உண்டாக்கும் .

ஆனால் அதற்குள் இந்த விண்கல்லின் பாதிப்பை தடுத்துவிடலாம் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர் .

Popular Post

Tips