இந்தியாவில் உலக செல்வந்தர்களில் 14,800 பேர் உள்ளனர்

ulakalaaviya reethiyilulla chelvanthavarkalil 14,800 paer inthiyaavil ullathaaka chuddikkaaddappaddullathu. avarkalil eddu paer mikap periya chelvanthavarkalin paddiyalil ullathaaka therivikkappaddullathu. ulakalaaviya reethiyilulla 25 nakarankalil varththaka thalainakaraana mumpaiyil 2,700 chelvantharkal ullathaaka chuddikkaaddappaddullathu ithanaivida aikkiya iraachchiyaththil athikalaana chelvanthavarkal iruppathaakavum, antha ennekkai 21,700 enavum therivikkappaddullathu.  maelum  jappaanel 21,000 paerum chuvidsarlaanthil 18,300 paerum, honkonkil 15,400 paerum, rashyaavil 11,700 paerum piraechilil, 10,300 paerum … Continue reading "inthiyaavil ulaka chelvantharkalil 14,800 paer ullanar"
inthiyaavil ulaka chelvantharkalil 14,800 paer ullanar

உலகளாவிய ரீதியிலுள்ள செல்வந்தவர்களில் 14,800 பேர் இந்தியாவில் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அவர்களில் எட்டு பேர் மிகப் பெரிய செல்வந்தவர்களின் பட்டியலில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியிலுள்ள 25 நகரங்களில் வர்த்தக தலைநகரான மும்பையில் 2,700 செல்வந்தர்கள் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

இதனைவிட ஐக்கிய இராச்சியத்தில் அதிகளான செல்வந்தவர்கள் இருப்பதாகவும், அந்த எண்ணிக்கை 21,700 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும்  ஜப்பானில் 21,000 பேரும் சுவிட்ஸர்லாந்தில் 18,300 பேரும், ஹொங்கொங்கில் 15,400 பேரும், ரஷ்யாவில் 11,700 பேரும் பிரேஸிலில், 10,300 பேரும் செல்வந்தர்களாக உள்ளனர்.

புதிய உலக செல்வந்தவர்கள் தொடர்பான அறிக்கையில் 2014 ஆம் ஆண்டு வரை உலகளாவிய ரீதியில் 13 மில்லியன் செல்வந்தவர்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் மற்றும் அதற்கு அதிகமான சொத்து உள்ளவர்கள் செல்வந்தர்களாக கருதப்பட்டு இந்த கண்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 

Popular Post

Tips