ஆபாசத்தின் உச்சத்திற்கு சென்றுவிட்ட டாப்சி

koalivud nadikaikalin maththiyil daaddoo kalaachchaaram mika vaekamaaka paravi varukirathu. tharpoathu intha kalaachchaaram aapaachaththin uchchikkae chellum alavukku murrividdathu. daaddoovai aapaachamaaka maarriya perumai thanush padaththil arimukamaana daapchiyai chaerum enkirathu thiraiyulaka vaddaarankal.   chameepaththil daapchi thanthu pinpakuthiyil daaddoo varainthu athai pukaippadam eduththu thanathu duviddaril veliyiddullaar. intha pukaippadam aapaachaththin ellai thoddiruppathaaka chamooka valaiththalankalil karuththukkal paravi varukirathu. aanaal ithaipparriyellaam daapchi … Continue reading "aapaachaththin uchchaththirku chenruvidda daapchi"
aapaachaththin uchchaththirku chenruvidda daapchi
கோலிவுட் நடிகைகளின் மத்தியில் டாட்டூ கலாச்சாரம் மிக வேகமாக பரவி வருகிறது. தற்போது இந்த கலாச்சாரம் ஆபாசத்தின் உச்சிக்கே செல்லும் அளவுக்கு முற்றிவிட்டது. டாட்டூவை ஆபாசமாக மாற்றிய பெருமை தனுஷ் படத்தில் அறிமுகமான டாப்சியை சேரும் என்கிறது திரையுலக வட்டாரங்கள்.
 
சமீபத்தில் டாப்சி தந்து பின்பகுதியில் டாட்டூ வரைந்து அதை புகைப்படம் எடுத்து தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் ஆபாசத்தின் எல்லை தொட்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பரவி வருகிறது. ஆனால் இதைப்பற்றியெல்லாம் டாப்சி கவலைப்படமால், “ஏற்கனவே எனது கணுக்காலில் டாட்டூ வரைந்திருக்கிறேன்.
 
தற்போது இடுப்பின் பின்பகுதியில் வரைந்திருக்கிறேன். இங்கு வரைந்ததற்கு காரணம் இந்த 2 இடங்களையும் அடிக்கடி பார்க்க முடியாது. எப்போதாவதுதான் பார்க்க முடியும். அடிக்கடி டாட்டூவை பார்த்தால் போர் அடித்துவிடும். அதனால்தான் இந்த இடத்தில் வரைந்தேன்” என்று கூலாக கூறியிருக்கிறார்.
 
சமீபத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் தனது உடம்பில் ஐந்தாவது டாட்டூ வரைந்து சாதனை செய்துள்ளார். இந்த டாட்டூ கலாசாரம் நடிகைகளையும் தாண்டி தற்போது குடும்பப்பெண்களிடமும் தொற்றிக்கொண்டுவிட்டது என்பதுதான் வேதனையான விஷயம்.

Popular Post

Tips