போப் ஆண்டவருக்காக மேலாடையின்றி போஸ் கொடுத்த கன்னியாஸ்திரி

poap aandavar piraanchis varukira 21 nthaethi iththaaliyil ulla naepils nakaram chelkiraar. anku poathu makkalai chanthikkum poathukkooddam nadaiperukirathu.   maelum avar naeppilchil thiruchchapaiyin oru perum kooddam onrilum kalanthu kolkiraar. poap varavirukkum nelaiyil anku avarai varavaerru varavaerpu valaivukal marrum paenarkal, kad-avuddukal vaikkappad dullana.   intha nelaiyil ivarrudan oru kanne yaasthiriyin aapaachapadaththudan oru periya vilamapaara palakaikal onrum idam … Continue reading "poap aandavarukkaaka maelaadaiyinri poas koduththa kanneyaasthiri"
poap aandavarukkaaka maelaadaiyinri poas koduththa kanneyaasthiri
போப் ஆண்டவர் பிரான்சிஸ் வருகிற 21 ந்தேதி இத்தாலியில் உள்ள நேபிள்ஸ் நகரம் செல்கிறார். அங்கு பொது மக்களை சந்திக்கும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
 
மேலும் அவர் நேப்பிள்சில் திருச்சபையின் ஒரு பெரும் கூட்டம் ஒன்றிலும் கலந்து கொள்கிறார். போப் வரவிருக்கும் நிலையில் அங்கு அவரை வரவேற்று வரவேற்பு வளைவுகள் மற்றும் பேனர்கள், கட்-அவுட்டுகள் வைக்கப்பட் டுள்ளன.
 
இந்த நிலையில் இவற்றுடன் ஒரு கன்னி யாஸ்திரியின் ஆபாசபடத்துடன் ஒரு பெரிய விளமபஅர பலகைகள் ஒன்றும் இடம் பெற்று உள்ளது. அந்த விளம்பர பலகை நகர் முழ்வதும் உள்ளது.
 
ஜீன்ஸ் பேண்ட் அணிந்த கன்னியாஸ்திரி ஒருவர் மேலாடை இன்றி தனது கைகளால் மார்பு பகுதியை மறைத்து போஸ் கொடுத்து உள்ளார். இந்த விளம்பரபலகை நகரின் மைய பகுதியில் பல அடுக்கு மாடி கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ளது. உள்ளூரை சேர்ந்த ஒரு ஒரு ஆடை நிறுவனம் அசிங்கமான விளம்பர தந்திரத்திற்காக இந்த ஆபாசமான விளம்பர பலகையை வைத்து உள்ளது.
 
போப்பின் வருகையையொட்டி இந்த விளம்பர பலகை வைக்கபடவில்லை என அந்த ஆடை நிறுவனம் மறுத்து உள்ளது. இது வியாபார உத்தியில் மேற்கொள்ளபட்டதே தவிர வேறு எந்தவித நோக்கமும் இல்லை என அந்த ஆடை நிறுவனம் தெரிவித்து உள்ளது
 

Popular Post

Tips