பூமிக்குள்ளே போன கிணறால் பரபரப்பு

payanpaaddil iruntha kinaru onru thideerenru poomikkul puthaiyundu poana champavam appakuthiyil perum paraparappai aerpaduththiyullathu. ilankaiyil thampullaiyai anmiththa naavula, pipila pirathaechaththil inthach champavam nadaiperrullathu. anmaikkaalamaaka peythu varum kadum malai kaaranamaakavae thanathu thoddaththil amainthiruntha kinaru poomikkul puthaiyundu poayullathaaka athan urimaiyaalar theriviththullaar. 40 adi aalaththil thondappaddiruntha inthak kinaru tharpoathu chumaar 20 adi varai poomikkul puthaiyundiruppathaaka theriyavanthullathu. champavam kuriththu pirathaecha … Continue reading "poomikkullae poana kinaraal paraparappu"
poomikkullae poana kinaraal paraparappu
பயன்பாட்டில் இருந்த கிணறு ஒன்று திடீரென்று பூமிக்குள் புதையுண்டு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் தம்புள்ளையை அண்மித்த நாவுல, பிபில பிரதேசத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

அண்மைக்காலமாக பெய்து வரும் கடும் மழை காரணமாகவே தனது தோட்டத்தில் அமைந்திருந்த கிணறு பூமிக்குள் புதையுண்டு போயுள்ளதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார். 40 அடி ஆழத்தில் தோண்டப்பட்டிருந்த இந்தக் கிணறு தற்போது சுமார் 20 அடி வரை பூமிக்குள் புதையுண்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து பிரதேச செயலாளர் ஊடாக கட்டிட நிர்மாண ஆய்வு நிலையத்திற்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
 

 

Popular Post

Tips