பிரான்ஸ் குண்டுவெடிப்பு சூத்திரதாரி கொலை

piraans naaddil nekalntha thodar kundu vedippu champavaththil chooththirathaariyaaka cheyalpadda apthullaamith appaath kollappaddullaar. ivar paaris nakaril ulla appaardmenddil vachiththu vanthathaaka koorappadukirathu. innelaiyil pirejch poalichaaraal maerkollappadda churrivalaippin poathu, avar kollappaddullathaaka vaௌிnaaddu oodakach cheythikal kurippidukinrana.
piraans kunduvedippu chooththirathaari kolai

பிரான்ஸ் நாட்டில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் சூத்திரதாரியாக செயல்பட்ட அப்துல்லாமித் அப்பாத் கொல்லப்பட்டுள்ளார்.

இவர் பாரிஸ் நகரில் உள்ள அப்பார்ட்மென்ட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பிரெஞ்ச் பொலிசாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, அவர் கொல்லப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

Popular Post

Tips