விண்வெளி வீரர்களை முற்றுகையிட்ட வேற்று கிரகவாசிகள் – நாசாவின் வீடியோ

amerikkaa, rasheyaa, jappaan ullidda 13 naadukal poomikku mael charvathaecha vinveli aayvakam amaiththu varukinranar. antha paneyil eedupaduvatharkaaka 4 maathankalukku orumurai 3 vinveli veerarkal chenru varukinranar. intha nelaiyil ‘naachaa’ oru kaanoliyai anmaiyil veliyiddathu. athil charvathaecha vinveli aayvakaththai adaiyaalam theriyaatha 6 poarudkal vaddamiddu churrukinrana. ithai poomiyil kadduppaaddu araiyil paneyil iruntha dailar kilankanar enra vinveli nepunar avathaaneththullaar. athukuriththu avar … Continue reading "vinveli veerarkalai murrukaiyidda vaerru kirakavaachikal – naachaavin veediyoa"
vinveli veerarkalai murrukaiyidda vaerru kirakavaachikal – naachaavin veediyoa

அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட 13 நாடுகள் பூமிக்கு மேல் சர்வதேச விண்வெளி ஆய்வகம் அமைத்து வருகின்றனர்.

அந்த பணியில் ஈடுபடுவதற்காக 4 மாதங்களுக்கு ஒருமுறை 3 விண்வெளி வீரர்கள் சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் ‘நாசா’ ஒரு காணொளியை அண்மையில் வெளியிட்டது.

அதில் சர்வதேச விண்வெளி ஆய்வகத்தை அடையாளம் தெரியாத 6 பொருட்கள் வட்டமிட்டு சுற்றுகின்றன.

இதை பூமியில் கட்டுப்பாட்டு அறையில் பணியில் இருந்த டைலர் கிளங்கனர் என்ற விண்வெளி நிபுணர் அவதானித்துள்ளார்.

அதுகுறித்து அவர் கூறும்போது, சர்வதேச விண்வெளி நிலையத்தில் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் தோன்றியதை நான் கண்டறிந்தேன்.

அது விண்வெளி நிலையத்தை நோக்கி பயணித்து வந்தது. இந்த 6 பறக்கும் பொருளும் மிகப்பெரியதாக இருந்தது. வேற்று கிரகவாசிகள் அவற்றை இயக்கி இருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அதை ‘நாசா’ மறுத்துள்ளது. லென்சில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவ்வாறு தோன்றியுள்ளது.

மற்றபடி வேற்று கிரகவாசிகள் இல்லை என தெரிவித்துள்ளது.

ஆனால் இந்த சம்பவம் நடந்தபோது நாசா  காணொளியை குறிப்பிடத்தக்கது.

 

Popular Post

Tips